By
Jaya Devi
| Published: Sunday, May 31, 2026, 20:01 [IST]
1/5
Sunaina: இது போட்டோஷூட்டா... இல்ல அழகின் திருவிழாவா? சுனைனா கிளிக்ஸ்! | Actress Sunaina New Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sunaina-new-photoshoot-fb107854.html
நடிகை சுனைனா தனது சமீபத்திய போட்டோக்களால் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார். எளிமையான தோற்றத்திலும் இயல்பான அழகிலும் கவர்ந்திருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
2/5
Sunaina: இது போட்டோஷூட்டா... இல்ல அழகின் திருவிழாவா? சுனைனா கிளிக்ஸ்! | Actress Sunaina New Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sunaina-new-photoshoot-fb107854.html#photos-1
பச்சை நிற டி-ஷர்ட்டில், மேக்கப் குறைவாக இயற்கையான லுக்கில் தோன்றியுள்ள சுனைனா, வானத்தை பின்னணியாகக் கொண்டு எடுத்த போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
3/5
Sunaina: இது போட்டோஷூட்டா... இல்ல அழகின் திருவிழாவா? சுனைனா கிளிக்ஸ்! | Actress Sunaina New Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sunaina-new-photoshoot-fb107854.html#photos-2
கண்களில் தெரியும் எளிமையான வெளிப்பாடும், காற்றில் அலையும் கூந்தலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. "Natural Beauty" என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
4/5
Sunaina: இது போட்டோஷூட்டா... இல்ல அழகின் திருவிழாவா? சுனைனா கிளிக்ஸ்! | Actress Sunaina New Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sunaina-new-photoshoot-fb107854.html#photos-3
சினிமாவிலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் சுனைனா, எந்த ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண தோற்றத்திலேயே ரசிகர்களின் மனதை வெல்ல முடியும் என்பதை இந்த புகைப்படங்கள் மீண்டும் நிரூபித்துள்ளன.
5/5
Sunaina: இது போட்டோஷூட்டா... இல்ல அழகின் திருவிழாவா? சுனைனா கிளிக்ஸ்! | Actress Sunaina New Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-sunaina-new-photoshoot-fb107854.html#photos-4
இணையத்தில் நடிகை சுனைனாவை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.