bredcrumb

சினேகா 44 வயது இளமை பியூட்டி.. 2 குழந்தைகளுக்கு அம்மானு சொன்னா நம்பமாட்டாங்க.. மேடம் செம அழகு

By Karunanithi Vikraman
| Published: Monday, June 1, 2026, 07:49 [IST]

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சினேகா; நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் சினேகா; கிடைக்கிற கேப்பில் தன் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு டூர் அடித்துவிடுவது வழக்கம். அந்தவகையில் இப்போதும் வெளிநாட்டுக்கு டூர் சென்றிருக்கிறார். இந்நிலையில் அவர் மற்றும் அவரது குழந்தைகளின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

Sneha’s Vacation Photos With Her Children Go Viral on Social Media
1/5

சினேகாவும் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்

Sneha’s Vacation Photos With Her Children Go Viral on Social Media
2/5

திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார் சினேகா. இந்த இன்னிங்ஸிலும் அவர் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Sneha’s Vacation Photos With Her Children Go Viral on Social Media
3/5

எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதை நிறுத்தவே இல்லை சினேகா

Sneha’s Vacation Photos With Her Children Go Viral on Social Media
4/5

அந்தவகையில் குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார் அம்மணி

Sneha’s Vacation Photos With Her Children Go Viral on Social Media
5/5

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X