bredcrumb

Photo: மல்லிகைப் பூ, காசு மாலை.. சொக்கவைக்கும் அழகில் நடிகை திவ்யபாரதி!

By Jaya Devi
| Published: Monday, June 1, 2026, 15:47 [IST]
Divyabharathi instagram
Divyabharathi
1/7

நடிகை திவ்யா பாரதி தூய்மையான வெண்ணிற சேலையில் தேவதை போன்ற தோற்றத்தில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
Divyabharathi
2/7

கழுத்தை அலங்கரிக்கும் பழங்கால காசு மாலை , அடுக்கு காதணிகள் , மூக்குத்தி மற்றும் பெரிய மோதிரம் என பாரம்பரிய ஆபரணங்கள் அவரது அழகை மேலும் கூட்டுகின்றன.
Divyabharathi
3/7

நேரடியாக கேமராவைப் பார்க்காமல், வெட்கம் கலந்த புன்னகையோடு கீழ்நோக்கிப் பார்க்கும் அவரது லாவகமான போஸ் ரசிகர்களின் நெஞ்சைக் கொள்ளையடிக்கிறது.
Divyabharathi
4/7

அலை அலையான, சுருள்முடி அமைப்பைக் கொண்ட அவரது நீளமான கூந்தல், தோளுக்கு ஒருபுறமாக சரிந்து விழுந்து போட்டோவிற்கு மேலும் அழுகு சேர்க்கிறது.
Divyabharathi
5/7

புகைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மென்மையான மஞ்சள் கலந்த ஒளி ஒட்டுமொத்த சூழலையும் மிகவும் அமைதியாகவும், கலைநயமிக்கதாகவும் மாற்றிக் காட்டுகிறது.
Divyabharathi
6/7

நவீன உடைகளில் கலக்கும் திவ்யபாரதி, இந்த பாரம்பரிய தோற்றத்தில் நெற்றியில் சிறிய குங்குமப் பொட்டுடன் பக்காவான "தென்னிந்திய நாரி" ஆக காட்சியளிக்கிறார்.
Divyabharathi
7/7

படுக்கையில் அமர்ந்தபடி, கால்களில் கொலுசு மற்றும் அருகில் மல்லிகைப் பூவுடன் இருக்கும் இந்த போஸ், செயற்கைத்தனம் ஏதுமில்லாத ஒரு அழகான எதார்த்தமானதாக உள்ளது.
X