By
Mari S
| Published: Tuesday, June 2, 2026, 09:22 [IST]
பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா டான்னா சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தனது 42வது வயதில் கர்ப்பமாக உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1/8
42 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை.. நிறைமாத வயிறை அப்படியே காட்டிட்டாரே! | Karishma Tanna Turned Mother At The Age Of 42 Her Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/karishma-tanna-turned-mother-at-the-age-of-42-her-baby-bump-photos-fb107892.html
தோஸ்தி - ஃபிரெண்ட்ஸ் ஃபார் எவர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கரிஷ்மா டான்னா கிராண்ட் மஸ்தி, சஞ்சு, லாகூர் கான்ஃபிடென்ஷியல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்கூப், கால் மி பே வெப்சீரிஸ்கள் மூலமாகவும் பிரபலமானார்.
2/8
42 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை.. நிறைமாத வயிறை அப்படியே காட்டிட்டாரே! | Karishma Tanna Turned Mother At The Age Of 42 Her Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/karishma-tanna-turned-mother-at-the-age-of-42-her-baby-bump-photos-fb107892.html#photos-1
42 வயதான கரிஷ்மா டான்னா 37 வயதான வருண் பங்கேராவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கர்ப்பமாகி உள்ளார்.
3/8
42 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை.. நிறைமாத வயிறை அப்படியே காட்டிட்டாரே! | Karishma Tanna Turned Mother At The Age Of 42 Her Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/karishma-tanna-turned-mother-at-the-age-of-42-her-baby-bump-photos-fb107892.html#photos-2
பல வருடங்களாக திருமணம் செய்துக் கொள்ளாமல் சினிமாவில் பிசியாக இருந்த கரிஷ்மா டான்னா கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
4/8
42 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை.. நிறைமாத வயிறை அப்படியே காட்டிட்டாரே! | Karishma Tanna Turned Mother At The Age Of 42 Her Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/karishma-tanna-turned-mother-at-the-age-of-42-her-baby-bump-photos-fb107892.html#photos-3
திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது நிறைமாத நிலவாக மாறியுள்ளார்.
5/8
42 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை.. நிறைமாத வயிறை அப்படியே காட்டிட்டாரே! | Karishma Tanna Turned Mother At The Age Of 42 Her Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/karishma-tanna-turned-mother-at-the-age-of-42-her-baby-bump-photos-fb107892.html#photos-4
பாலிவுட்டில் போல்டான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்த கரிஷ்மா டான்னா தற்போது தனது பேபி பம்ப்பை பளிச்சென காட்டியுள்ளார்.
6/8
42 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை.. நிறைமாத வயிறை அப்படியே காட்டிட்டாரே! | Karishma Tanna Turned Mother At The Age Of 42 Her Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/karishma-tanna-turned-mother-at-the-age-of-42-her-baby-bump-photos-fb107892.html#photos-5
கூடிய சீக்கிரமே அழகான குட்டிச் செல்லத்தை பெற்றெடுக்க வாழ்த்துகள் என ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.
7/8
42 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை.. நிறைமாத வயிறை அப்படியே காட்டிட்டாரே! | Karishma Tanna Turned Mother At The Age Of 42 Her Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/karishma-tanna-turned-mother-at-the-age-of-42-her-baby-bump-photos-fb107892.html#photos-6
சட்டையில் ஒரே ஒரு பட்டன் மட்டும் அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த கர்ப்ப வயிற்றையும் வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளார்.
8/8
42 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை.. நிறைமாத வயிறை அப்படியே காட்டிட்டாரே! | Karishma Tanna Turned Mother At The Age Of 42 Her Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/karishma-tanna-turned-mother-at-the-age-of-42-her-baby-bump-photos-fb107892.html#photos-7
கவர்ச்சி குயினாக பாலிவுட்டில் கலக்கிய கரிஷ்மா டான்னா 42 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார்.