bredcrumb

Kajal Aggarwal: தாராள போஸ் கொடுத்து மிரட்டும் காஜல் அகர்வால்.. அடடே அழகு பதுமையா ஜொலிக்கிறாங்க!

By Mohanraj Thangavel
| Published: Tuesday, June 2, 2026, 17:35 [IST]

நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மிரட்டலான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Kajal Aggarwal Stuning Photos Goes Trending on Social
1/5

நடிகை காஜல் அகர்வால், தென்னிந்திய சினிமாவில் வலம் வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர். 

Kajal Aggarwal Stuning Photos Goes Trending on Social
2/5

இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராமில் இவரை 26.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகிறார்கள். 

Kajal Aggarwal Stuning Photos Goes Trending on Social
3/5

திருமணத்திற்குப் பின்னர், அதுவும் குழந்தை பெற்றுக் கொண்ட உடனே மீண்டும் சினிமாவில் நடிக்க நடிகைகள் வருவது அரிதானது. அந்த வரிசையில் காஜல் அகர்வால் இணைந்து கொண்டுள்ளார்

Kajal Aggarwal Stuning Photos Goes Trending on Social
4/5

தமிழ், தெலுங்கு என இவருக்கு எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. 

Kajal Aggarwal Stuning Photos Goes Trending on Social
5/5

சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர முடிவெடுத்த காஜல் அகர்வால் தனது அழகான மற்றும் ஸ்டன்னிங்கான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். 

X