By
Karunanithi Vikraman
| Published: Wednesday, June 3, 2026, 14:36 [IST]
நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அவருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா. அந்தவகையில் காக்டெயில் 2, மைசா உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் ராஷ்மிகாவின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்திருக்கின்றன.
1/5
திருமணத்துக்கு பின் அழகில் மிரட்டும் ராஷ்மிகா மந்தனா.. நேஷனல் க்ரஷ்னா சும்மாவா பாஸ் | Rashmika Mandanna’s Latest Photos Take Social Media By Storm - Filmibeat Tamil
/photos/rashmika-mandannas-latest-photos-take-social-media-by-storm-fb107940.html
நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. இப்போது பான் இந்தியா ஹீரோயினாக ஜொலிக்கிறார்
2/5
திருமணத்துக்கு பின் அழகில் மிரட்டும் ராஷ்மிகா மந்தனா.. நேஷனல் க்ரஷ்னா சும்மாவா பாஸ் | Rashmika Mandanna’s Latest Photos Take Social Media By Storm - Filmibeat Tamil
/photos/rashmika-mandannas-latest-photos-take-social-media-by-storm-fb107940.html#photos-1
எக்ஸ்பிரெஷன் குயின் என்றும் பெயர் எடுத்தவர் அவர்
3/5
திருமணத்துக்கு பின் அழகில் மிரட்டும் ராஷ்மிகா மந்தனா.. நேஷனல் க்ரஷ்னா சும்மாவா பாஸ் | Rashmika Mandanna’s Latest Photos Take Social Media By Storm - Filmibeat Tamil
/photos/rashmika-mandannas-latest-photos-take-social-media-by-storm-fb107940.html#photos-2
நடிகர் விஜய் தேவரகொண்டாவை சில மாதங்களுக்கு முன்புதான் காதலித்து திருமணம் செய்துகொண்டார்
4/5
திருமணத்துக்கு பின் அழகில் மிரட்டும் ராஷ்மிகா மந்தனா.. நேஷனல் க்ரஷ்னா சும்மாவா பாஸ் | Rashmika Mandanna’s Latest Photos Take Social Media By Storm - Filmibeat Tamil
/photos/rashmika-mandannas-latest-photos-take-social-media-by-storm-fb107940.html#photos-3
திருமணத்துக்கு பின்பும் பிஸியாக நடித்துவருகிறார். அடுத்ததாக காக்டெயில் 2 திரைப்படம் வரவிருக்கிறது
5/5
திருமணத்துக்கு பின் அழகில் மிரட்டும் ராஷ்மிகா மந்தனா.. நேஷனல் க்ரஷ்னா சும்மாவா பாஸ் | Rashmika Mandanna’s Latest Photos Take Social Media By Storm - Filmibeat Tamil
/photos/rashmika-mandannas-latest-photos-take-social-media-by-storm-fb107940.html#photos-4
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன