bredcrumb

இதுக்கு மேலயும் என்ன சின்ன பொண்ணுனு சொல்லாதீங்க.. புடவையில் மனசை கொள்ளையடித்த ரவீனா தாஹா!

By Jaya Devi
| Published: Wednesday, June 3, 2026, 11:21 [IST]
 Raveena Daha Stuns in a Gorgeous Yellow Saree
Raveena Daha
1/7

நடிகை ரவீனா தாஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் மற்றும் நீல நிற புடவையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Raveena Daha
2/7

சன் டிவியில் ஒளிபரப்பான ‘தங்கம்’ சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய ரவீனா, பின்னர் பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
Raveena Daha
3/7

சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரவீனாவுக்கு லட்சக்கணக்கான இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் உள்ளனர். அவரது ஒவ்வொரு பதிவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Raveena Daha
4/7

இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் அவரது புன்னகையும், பாரம்பரிய தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Raveena Daha
5/7

கைகளில் அழகிய மெஹந்தி, வண்ண வளையல்கள் மற்றும் நேர்த்தியான நகைகள் அவரது லுக்கிற்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளன.
Raveena Daha
6/7

ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
Raveena Daha
7/7

தற்போது வெளியாகியுள்ள இந்த பாரம்பரிய புடவை புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.
X