bredcrumb

குட்டி டவுசரில் ஜம்முனு இருக்கும் சாக்ஷி.. இன்ஸ்டாகிராமை உலுக்கும் போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Tuesday, June 2, 2026, 18:21 [IST]

Sakshi Agarwal instagram 

Sakshi Agarwal
1/7

மாலை நேரத்து இளம் வெயிலின் வெளிச்சம் முகத்தில் விழுதுமாறு, கச்சிதமான லைட்டிங்கில் சாக்ஷி அகர்வால் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது
Sakshi Agarwal
2/7

டார்க் கிரீன் நிற கிரிங்கிள் க்ராப் டாப்பிற்கு மேட்சாக, கிழிந்த டிசைன் கொண்ட டெனிம் ஜீன்ஸ் ஷார்ட்ஸ் அணிந்து செம மாடர்ன் லுக்கில் காட்சியளிக்கிறார்
Sakshi Agarwal
3/7

அவரது ஹைலைட் செய்யப்பட்ட சுருள் தலைமுடி தோள்களில் சரிந்து விழுவது, இந்த மாடர்ன் லுக்கிற்கு கூடுதல் ஸ்டைலைச் சேர்த்துள்ளது.
Sakshi Agarwal
4/7

எப்போதும் ஜிம்மில் வொர்க்அவுட் செய்து தனது உடலமைப்பைக் கச்சிதமாக வைத்திருக்கும் சாக்ஷி, இந்த அவுட்ஃபிட்டிலும் தனது ஃபிட்டாக காட்சிஅளிக்கிறார்.
Sakshi Agarwal
5/7

சாக்ஸியின் கையில் இருக்கும் நேர்த்தியான டாட்டூ மற்றும் கைவிரல் மோதிரங்கள் அவருக்கு நேரும் அழகூட்டுகிறது
Sakshi Agarwal
6/7

நடிகை 'ராஜா ராணி' படத்தில் ஒரு சிறிய காட்சியில் தோன்றிய இவர், 'யோகன்', 'திருட்டு விசிடி' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
Sakshi Agarwal
7/7

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'காலா' படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பரவலான கவனத்தைப் பெற்றார்.
X