By
Karunanithi Vikraman
| Published: Friday, June 5, 2026, 08:56 [IST]
சென்னை: சின்னத்திரை மூலம் பலரது மனதை கவர்ந்தவர் தங்கதுரை. பழைய ஜோக்குகள் சொல்லி ஃபேமஸ் ஆனதால் அவருக்கு பழைய ஜோக் தங்கதுரை என்ற பெயரும் வந்தது. திரைத்துறையிலும் இப்போது பிஸியாக ஆரம்பித்திருக்கிறார் அவர். இந்நிலையில் அவரது புதுமனை புகுவிழா நேற்று நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/4
பழைய ஜோக் தங்கதுரை புதுமனை புகுவிழா.. படையெடுத்த பிரபலங்கள்.. நிகழ்ச்சி களைகட்டிருக்கு | Pazhaya Joke Thangadurai's Housewarming Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/pazhaya-joke-thangadurais-housewarming-photos-go-viral-on-social-media-fb107980.html
பழைய ஜோக் தங்கதுரையின் புதுமனை புகுவிழா நேற்று நடந்தது. அதில் பிக்பாஸ் கம்ருதீனும் பங்கேற்றார்
2/4
பழைய ஜோக் தங்கதுரை புதுமனை புகுவிழா.. படையெடுத்த பிரபலங்கள்.. நிகழ்ச்சி களைகட்டிருக்கு | Pazhaya Joke Thangadurai's Housewarming Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/pazhaya-joke-thangadurais-housewarming-photos-go-viral-on-social-media-fb107980.html#photos-1
மதுரை முத்துவும் கலந்துகொண்டு தனது நண்பரை மகிழ்ச்சியோடுவாழ்த்தினார்நார்
3/4
பழைய ஜோக் தங்கதுரை புதுமனை புகுவிழா.. படையெடுத்த பிரபலங்கள்.. நிகழ்ச்சி களைகட்டிருக்கு | Pazhaya Joke Thangadurai's Housewarming Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/pazhaya-joke-thangadurais-housewarming-photos-go-viral-on-social-media-fb107980.html#photos-2
நாஞ்சில் விஜயனும் குடும்பத்தோடு பங்கேற்றார்
4/4
பழைய ஜோக் தங்கதுரை புதுமனை புகுவிழா.. படையெடுத்த பிரபலங்கள்.. நிகழ்ச்சி களைகட்டிருக்கு | Pazhaya Joke Thangadurai's Housewarming Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/pazhaya-joke-thangadurais-housewarming-photos-go-viral-on-social-media-fb107980.html#photos-3
இன்னும் பல பிரபலங்கள் பங்கேற்று தங்கதுரையை வாழ்த்தினார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன