By
Karunanithi Vikraman
| Published: Thursday, June 4, 2026, 10:30 [IST]
தொகுப்பாளினியாக இருந்த விஜே பார்வதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் அவரது செயல்பாடுகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின. கம்ருதீனுடன் அவர் சேர்ந்துகொண்ட செயல்கள் எல்லாம் ரொம்ப பயங்கரமாக இருந்தது. சக போட்டியாளர் சாண்ட்ராவை எட்டி உதைத்து ரெட் கார்டு பெற்று வெளியேறினார்கள் அவர்கள். இந்நிலையில் விஜே பார்வதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைவரையும் ஈர்த்திருக்கின்றன.
1/5
ஜன்னலுக்கு முத்தம் கொடுக்கும் விஜே பார்வதி.. பார்வையில் எல்லோரையும் கைது செய்றாங்க | Bigg Boss Fame VJ Parvathy’s Latest Photos Leave Fans Stunned - Filmibeat Tamil
/photos/bigg-boss-fame-vj-parvathys-latest-photos-leave-fans-stunned-fb107958.html
விஜே பார்வதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ்நாட்டில் வெகுவாக பிரபலமானார்
2/5
ஜன்னலுக்கு முத்தம் கொடுக்கும் விஜே பார்வதி.. பார்வையில் எல்லோரையும் கைது செய்றாங்க | Bigg Boss Fame VJ Parvathy’s Latest Photos Leave Fans Stunned - Filmibeat Tamil
/photos/bigg-boss-fame-vj-parvathys-latest-photos-leave-fans-stunned-fb107958.html#photos-1
கவனம் பெற்றாலும் அவரது செயல்பாடுகள் பெரிய விமர்சனத்தையும் சந்தித்தன
3/5
ஜன்னலுக்கு முத்தம் கொடுக்கும் விஜே பார்வதி.. பார்வையில் எல்லோரையும் கைது செய்றாங்க | Bigg Boss Fame VJ Parvathy’s Latest Photos Leave Fans Stunned - Filmibeat Tamil
/photos/bigg-boss-fame-vj-parvathys-latest-photos-leave-fans-stunned-fb107958.html#photos-2
கம்ருதீனுடன் சேர்ந்துகொண்டு இல்லாத பொல்லாத ஆட்டமெல்லாம் ஆடினார் என்றுதான் சொல்ல வேண்டும். எப்படியும் அதற்கு விரும்பத்தகாத முடிவு வரும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்
4/5
ஜன்னலுக்கு முத்தம் கொடுக்கும் விஜே பார்வதி.. பார்வையில் எல்லோரையும் கைது செய்றாங்க | Bigg Boss Fame VJ Parvathy’s Latest Photos Leave Fans Stunned - Filmibeat Tamil
/photos/bigg-boss-fame-vj-parvathys-latest-photos-leave-fans-stunned-fb107958.html#photos-3
எதிர்பார்த்தபடியே விஜே பார்வதிக்கும், கம்ருதீனுக்கும் ரெட் கார்டு கிடைத்தது
5/5
ஜன்னலுக்கு முத்தம் கொடுக்கும் விஜே பார்வதி.. பார்வையில் எல்லோரையும் கைது செய்றாங்க | Bigg Boss Fame VJ Parvathy’s Latest Photos Leave Fans Stunned - Filmibeat Tamil
/photos/bigg-boss-fame-vj-parvathys-latest-photos-leave-fans-stunned-fb107958.html#photos-4
தற்போது பார்வதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.