விஜே மணிமேகலை தனது புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவை முதலில் இந்து முறைப்படி செய்த நிலையில், அதன் பின்னர் இஸ்லாமிய முறைப்படி செய்த போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
1/9
முதல்ல இந்து.. அடுத்து முஸ்லிம் முறைப்படி.. மாஸ் காட்டிய மணிமேகலை.. கமகமத்த பிரியாணி! | Vj Manimegalai Celebrates Her House Warming Function Both Hindu And Muslim Style - Filmibeat Tamil
/photos/vj-manimegalai-celebrates-her-house-warming-function-both-hindu-and-muslim-style-fb108010.html
மதங்களை கடந்து மனிதத்தை போற்றுவோம் என பலர் பேசினாலும், சிலர் மட்டுமே அதன்படி வாழ்ந்து காட்டுகின்றனர். அப்படி சிலரில் ஒருவர் தான் மணிமேகலை மற்றும் உசைன்.
2/9
முதல்ல இந்து.. அடுத்து முஸ்லிம் முறைப்படி.. மாஸ் காட்டிய மணிமேகலை.. கமகமத்த பிரியாணி! | Vj Manimegalai Celebrates Her House Warming Function Both Hindu And Muslim Style - Filmibeat Tamil
/photos/vj-manimegalai-celebrates-her-house-warming-function-both-hindu-and-muslim-style-fb108010.html#photos-1
மணிமேகலையின் கணவர் உசைன் சபரி மலைக்கு மாலை போட்டு சென்றதை பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்போது அவரது புதிய வீட்டின் புதுமனை புகு விழாவை இந்து முறைப்படியும் இஸ்லாமிய முறைப்படியும் செய்துள்ளதை பார்த்து வியந்துள்ளனர்.
3/9
முதல்ல இந்து.. அடுத்து முஸ்லிம் முறைப்படி.. மாஸ் காட்டிய மணிமேகலை.. கமகமத்த பிரியாணி! | Vj Manimegalai Celebrates Her House Warming Function Both Hindu And Muslim Style - Filmibeat Tamil
/photos/vj-manimegalai-celebrates-her-house-warming-function-both-hindu-and-muslim-style-fb108010.html#photos-2
காலையில் யாகம் வளர்த்து, பசுமாடு உள்ளே வரவழைத்து சாமி போட்டோவை எடுத்துக் கொண்டு வீட்டில் நுழைந்து பால் காய்த்து புதுமனை புகுவிழாவை கொண்டாடினார்.
4/9
முதல்ல இந்து.. அடுத்து முஸ்லிம் முறைப்படி.. மாஸ் காட்டிய மணிமேகலை.. கமகமத்த பிரியாணி! | Vj Manimegalai Celebrates Her House Warming Function Both Hindu And Muslim Style - Filmibeat Tamil
/photos/vj-manimegalai-celebrates-her-house-warming-function-both-hindu-and-muslim-style-fb108010.html#photos-3
அதன் பின்னர் செம ராயலாக உடையணிந்துக் கொண்டு இஸ்லாமிய முறைப்படி விருந்தினர்களுக்கு பிரியாணி சமைத்துப் போட்டு கொண்டாடியுள்ளார்.
5/9
முதல்ல இந்து.. அடுத்து முஸ்லிம் முறைப்படி.. மாஸ் காட்டிய மணிமேகலை.. கமகமத்த பிரியாணி! | Vj Manimegalai Celebrates Her House Warming Function Both Hindu And Muslim Style - Filmibeat Tamil
/photos/vj-manimegalai-celebrates-her-house-warming-function-both-hindu-and-muslim-style-fb108010.html#photos-4
முதலில் இந்து முறைப்படி புதுமனை புகுவிழாவை நடத்திய உசைன் - மணிமேகலை அதன் பின்னர் இஸ்லாமிய முறைப்படி நடத்திய புதுமனை புகுவிழா போட்டோக்களை ஷேர் செய்துள்ளனர்.
6/9
முதல்ல இந்து.. அடுத்து முஸ்லிம் முறைப்படி.. மாஸ் காட்டிய மணிமேகலை.. கமகமத்த பிரியாணி! | Vj Manimegalai Celebrates Her House Warming Function Both Hindu And Muslim Style - Filmibeat Tamil
/photos/vj-manimegalai-celebrates-her-house-warming-function-both-hindu-and-muslim-style-fb108010.html#photos-5
கோமாதாவுக்கு இருவரும் எப்படி பூஜை செய்து வழிபாடு நடத்தினரோ அதே போலவே இஸ்லாமிய முறைப்படியும் இருவரும் வணங்கி தங்கள் கனவு இல்லத்தில் குடிபுகுந்துள்ளனர்.
7/9
முதல்ல இந்து.. அடுத்து முஸ்லிம் முறைப்படி.. மாஸ் காட்டிய மணிமேகலை.. கமகமத்த பிரியாணி! | Vj Manimegalai Celebrates Her House Warming Function Both Hindu And Muslim Style - Filmibeat Tamil
/photos/vj-manimegalai-celebrates-her-house-warming-function-both-hindu-and-muslim-style-fb108010.html#photos-6
மண்டியிட்டு விஜே மணிமேகலை தொழுகை நடத்தும் காட்சிகளையும் ஷேர் செய்துள்ளார்.
8/9
முதல்ல இந்து.. அடுத்து முஸ்லிம் முறைப்படி.. மாஸ் காட்டிய மணிமேகலை.. கமகமத்த பிரியாணி! | Vj Manimegalai Celebrates Her House Warming Function Both Hindu And Muslim Style - Filmibeat Tamil
/photos/vj-manimegalai-celebrates-her-house-warming-function-both-hindu-and-muslim-style-fb108010.html#photos-7
விஜய் டிவி பிரபலங்கள் வரிசையாக கார் வாங்குறாங்க, வீடு கட்டுறாங்க, என்னப்பா நடக்குது என ரசிகர்கள் ஒரு பக்கம் பேசினாலும், தொடர்ந்து உழைத்து இப்படியொரு இடத்தை அடைந்துள்ளார் மணிமேகலை என பலரும் பாராட்டி வருகின்றனர்.
9/9
முதல்ல இந்து.. அடுத்து முஸ்லிம் முறைப்படி.. மாஸ் காட்டிய மணிமேகலை.. கமகமத்த பிரியாணி! | Vj Manimegalai Celebrates Her House Warming Function Both Hindu And Muslim Style - Filmibeat Tamil
/photos/vj-manimegalai-celebrates-her-house-warming-function-both-hindu-and-muslim-style-fb108010.html#photos-8
வீடு ரொம்பவே பிரம்மாண்டமாக கிராண்டாக உள்ளது என்றும் எத்தனை கோடி தேறும் என்றும் கணக்குப்போட்டு வருகின்றனர்.