bredcrumb

ஜாக்கெட் அணியாமல்.. மை லார்ட் ஹீரோயினுக்கு என்ன ஆச்சு.. உச்சகட்ட கவர்ச்சியில் சைத்ரா ஆச்சர்!

By Mari S
| Published: Friday, June 5, 2026, 15:04 [IST]

3 பிஹெச்கே, மை லார்ட் உள்ளிட்ட படங்களில் குடும்ப பாங்காக நடித்த சைத்ரா ஆச்சர் அடுத்ததாக மீசையை முறுக்கு 2 படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஜாக்கெட் அணியாமல் வெறும் சேலையை அணிந்துக் கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து இளைஞர்களை ஷாக் ஆக்கியுள்ளார். 

Chaithra Achar no blouse photos
1/9

சித்தார்த் நடிப்பில் வெளியான 3 பிஹெச்கே படத்தில் சாதாரண துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண்ணாக ஹோம்லி லுக்கில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவரா இப்படி கவர்ச்சியில் கலக்குகிறார் என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். 

Chaithra Achar no blouse photos
2/9

சசிகுமாருடன் மை லார்ட் படத்தில் பழைய சேலையை அணிந்துக் கொண்டு கிட்னியை பறிகொடுத்த பெண்ணாக நடித்திருபார் சைத்ரா ஆச்சர்.

Chaithra Achar no blouse photos
3/9

ஆனால், இதற்கு மேலும், சினிமாவில் ஒரே மாதிரி வில்லேஜ் ரோல், பாவப்பட்ட பெண் வேடங்கள் எல்லாம் வேண்டாம் என நினைக்கும் சைத்ரா ஆச்சர் தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி போல்ட் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்டை காட்டி வருகிறார். 

Chaithra Achar no blouse photos
4/9

இந்நிலையில், உச்சகட்டமாக பழைய காலத்து ஆயாக்கள் போல ஜாக்கெட் அணியாமல் சேலையை மட்டும் அணிந்துக் கொண்டு முதல் மரியாதை ராதா போல போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

Chaithra Achar no blouse photos
5/9

சைத்ரா ஆச்சர் தனது பின்னழகையும், சைடு போஸையும் காட்டி லைக்குகளை குவித்து வருகிறார். 

Chaithra Achar no blouse photos
6/9

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மீசையை முறுக்கு 2 படத்திலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Chaithra Achar no blouse photos
7/9

ஜாக்கெட் மற்றும் உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் கருப்பு சேலையை மட்டும் சுற்றிக் கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார் சைத்ரா ஆச்சர்.

Chaithra Achar no blouse photos
8/9

ஒரு முடிவோடுதான் இருக்கிறார் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 

Chaithra Achar no blouse photos
9/9

பெண் என கேப்ஷன் போட்டுள்ள அந்த போஸ்ட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. சில படங்களில் நடித்த நிலையிலும், கவர்ச்சி போட்டோக்களை போட்டாலும் இன்னமும் இவருக்கு 3 லட்சம் ஃபாலோயர்களுக்கு மேல் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

X