By
Jaya Devi
| Published: Friday, June 5, 2026, 17:30 [IST]
1/7
திருமணமானாலும் அந்த அழகு குறையல.. கேரளா பட்டுச்சேலையில் சொக்க வைக்கும் ராதாவின் மகள்! | Actress Radha's Daughter Karthika Nair Latest Pictures - Filmibeat Tamil
/photos/actress-radha-s-daughter-karthika-nair-latest-pictures-fb108002.html
நடிகை கார்த்திகா நாயர், நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர், வெள்ளை மற்றும் தங்க நிற கேரள சேலையில் மிகவும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார்.
2/7
திருமணமானாலும் அந்த அழகு குறையல.. கேரளா பட்டுச்சேலையில் சொக்க வைக்கும் ராதாவின் மகள்! | Actress Radha's Daughter Karthika Nair Latest Pictures - Filmibeat Tamil
/photos/actress-radha-s-daughter-karthika-nair-latest-pictures-fb108002.html#photos-1
தங்க நகைகள், மெஹந்தி அலங்காரம் மற்றும் பாரம்பரிய உடை ஆகியவை கேரள பாரம்பரியத்தின் அழகை வெளிப்படுத்துகின்றன.
3/7
திருமணமானாலும் அந்த அழகு குறையல.. கேரளா பட்டுச்சேலையில் சொக்க வைக்கும் ராதாவின் மகள்! | Actress Radha's Daughter Karthika Nair Latest Pictures - Filmibeat Tamil
/photos/actress-radha-s-daughter-karthika-nair-latest-pictures-fb108002.html#photos-2
ஒவ்வொரு புகைப்படத்திலும் கார்த்திகாவின் இயல்பான புன்னகை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அந்த போட்டோவை அவர் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே வேகமாக பரவி வருகிறது.
4/7
திருமணமானாலும் அந்த அழகு குறையல.. கேரளா பட்டுச்சேலையில் சொக்க வைக்கும் ராதாவின் மகள்! | Actress Radha's Daughter Karthika Nair Latest Pictures - Filmibeat Tamil
/photos/actress-radha-s-daughter-karthika-nair-latest-pictures-fb108002.html#photos-3
ராதாவின் மூத்த மகள். 2009-ஆம் ஆண்டு வெளியான Josh படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், தமிழில் Ko திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய பெற்றது.
5/7
திருமணமானாலும் அந்த அழகு குறையல.. கேரளா பட்டுச்சேலையில் சொக்க வைக்கும் ராதாவின் மகள்! | Actress Radha's Daughter Karthika Nair Latest Pictures - Filmibeat Tamil
/photos/actress-radha-s-daughter-karthika-nair-latest-pictures-fb108002.html#photos-4
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ள கார்த்திகா நாயர் பல படங்களில் நடித்துள்ளார்.
6/7
திருமணமானாலும் அந்த அழகு குறையல.. கேரளா பட்டுச்சேலையில் சொக்க வைக்கும் ராதாவின் மகள்! | Actress Radha's Daughter Karthika Nair Latest Pictures - Filmibeat Tamil
/photos/actress-radha-s-daughter-karthika-nair-latest-pictures-fb108002.html#photos-5
தமிழில் கடைசியாக கார்த்திகா விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை‘ படத்தில் நடித்தார்.
7/7
திருமணமானாலும் அந்த அழகு குறையல.. கேரளா பட்டுச்சேலையில் சொக்க வைக்கும் ராதாவின் மகள்! | Actress Radha's Daughter Karthika Nair Latest Pictures - Filmibeat Tamil
/photos/actress-radha-s-daughter-karthika-nair-latest-pictures-fb108002.html#photos-6
திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கும் கார்த்திகா, தனது தந்தையில் பிஸ்னசை கவனித்து வருகிறார்.