By
Karunanithi Vikraman
| Published: Saturday, June 6, 2026, 14:00 [IST]
தமிழில் பிஸியான நடிகையாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் இப்போது துதா வெப் சீரிஸின் இரண்டாவது சீசனில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதில் நாக சைதன்யாதான் ஹீரோ. மேலும் பார்வதி திருவோத்து உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்நிலையில் அதன் பூஜை நடைபெற்றது. நாகார்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிலையில் அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் தூதா 2.. களைகட்டிய பூஜை.. யாரெல்லாம் வந்தாங்க தெரியுமா? | Priya Bhavani Shankar Joins Dhootha Season 2; Pooja Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/priya-bhavani-shankar-joins-dhootha-season-2-pooja-ceremony-photos-go-viral-fb108016.html
ப்ரியா பவானி சங்கர் தமிழில் மேயாத மான் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்
2/5
ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் தூதா 2.. களைகட்டிய பூஜை.. யாரெல்லாம் வந்தாங்க தெரியுமா? | Priya Bhavani Shankar Joins Dhootha Season 2; Pooja Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/priya-bhavani-shankar-joins-dhootha-season-2-pooja-ceremony-photos-go-viral-fb108016.html#photos-1
அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தாலும் அவை பெரிய வெற்றியை பெறவில்லை
3/5
ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் தூதா 2.. களைகட்டிய பூஜை.. யாரெல்லாம் வந்தாங்க தெரியுமா? | Priya Bhavani Shankar Joins Dhootha Season 2; Pooja Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/priya-bhavani-shankar-joins-dhootha-season-2-pooja-ceremony-photos-go-viral-fb108016.html#photos-2
இப்போது அவர் தெலுங்கில் உருவாகும் தூதா 2 வெப் சீரிஸில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்
4/5
ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் தூதா 2.. களைகட்டிய பூஜை.. யாரெல்லாம் வந்தாங்க தெரியுமா? | Priya Bhavani Shankar Joins Dhootha Season 2; Pooja Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/priya-bhavani-shankar-joins-dhootha-season-2-pooja-ceremony-photos-go-viral-fb108016.html#photos-3
அதன் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. நாக சைதன்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்
5/5
ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் தூதா 2.. களைகட்டிய பூஜை.. யாரெல்லாம் வந்தாங்க தெரியுமா? | Priya Bhavani Shankar Joins Dhootha Season 2; Pooja Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/priya-bhavani-shankar-joins-dhootha-season-2-pooja-ceremony-photos-go-viral-fb108016.html#photos-4
இந்நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன