bredcrumb

என் செல்லத்துக்கு 4 வயசாகிடுச்சு.. குழந்தையுடன் பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட செம பிக்ஸ்!

By Mari S
| Published: Saturday, June 6, 2026, 10:44 [IST]

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி விஜே பிரியங்கா தேஷ்பாண்டே தனது தம்பி குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும் 4வது பிறந்தநாள் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார். 

Priyanka Deshpande brother daughter birthday pics
1/8

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஸ்டார் தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Priyanka Deshpande brother daughter birthday pics
2/8

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனியுடன் நல்ல நட்பு ஏற்பட்ட நிலையில், பிரியங்காவின் 2வது திருமணத்தில் பாவனி பங்கேற்றார். 

Priyanka Deshpande brother daughter birthday pics
3/8

நடிகர் சிம்புவுடன் விஜே பிரியங்கா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது எடுத்துக் கொண்ட செம க்யூட்டான பிக். 

Priyanka Deshpande brother daughter birthday pics
4/8

முதல் திருமணம் கஷ்டத்தைக் கொடுத்த நிலையில், 2வதாக டிஜே வஷி என்பவரை திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். 

Priyanka Deshpande brother daughter birthday pics
5/8

பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு குழந்தை இல்லை என்றாலும் தனது தம்பியின் குழந்தையை தனது குழந்தையை போலவே கொஞ்சி வளர்த்து வருகிறார். 

Priyanka Deshpande brother daughter birthday pics
6/8

அந்த குழந்தையின் 4வது பிறந்தநாள் விழாவை வீட்டில் செம எளிமையாக கொண்டாடிய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Priyanka Deshpande brother daughter birthday pics
7/8

கேக் மற்றும் பொம்மையுடன் குட்டி பாப்பா க்யூட்டாக இருக்க அன்பு அத்தை அழகாக எடுத்த போட்டோஸை வெளியிட்டுள்ளார். 

Priyanka Deshpande brother daughter birthday pics
8/8

தனது உலகமே இவள் தான் என பிரியங்கா தேஷ்பாண்டே கொஞ்சி விளையாடும் போட்டோக்களை வெளியிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

X