bredcrumb

மகள் தியாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல.. ஜோதிகாவின் அட்டகாசமான போஸ்!

By Jaya Devi
| Published: Sunday, June 7, 2026, 17:45 [IST]
Jyothika Latest Photoshoot
Actress Jyothika
1/5

தமிழ் திரையுலகின் எவர்கிரீன் கனவுக்கன்னியான நடிகை ஜோதிகா, தற்போது நடத்தியுள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட்டில், ஆஃப்-ஷோல்டர் உடையில் செம ஸ்டைலாக இருக்கிறார்.
Actress Jyothika
2/5

முத்துக்கள் பதிக்கப்பட்ட க்ரீம் நிற கார்செட் மற்றும் சாடின் ஸ்கர்ட் உடையில், நேர்த்தியான போனிடெயில் மற்றும் காதணிகளுடன் அவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது
Actress Jyothika
3/5

திருமணத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜோதிகா, சமீபகாலமாக பாலிவுட்திரையுலகிலும் கவனம் செலுத்தி அங்கும் தனது நடிப்புத் திறமையால் முத்திரை பதித்து வருகிறார்.
Actress Jyothika
4/5

ஜோதிகா நடிப்பில் அண்மையில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'ஸ்ரீகாந்த்' . இதையடுத்து நேரடியாக ஓடிடியில் சிஸ்டம் படம் வெளியானது.
Actress Jyothika
5/5

40-களைக் கடந்தும் தனது ஃபிட்னஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டைலால் தற்போதைய இளம் நடிகைகளுக்கு டஃப் காம்படிஷன் கொடுத்து வருகிறார் ஜோதிகா
X