1/8
மாமனார் - மாமியாரின் சாஷ்டியப்தபூர்த்தி விழா.. பாரதி கண்ணம்மா நடிகையின் அட்ராசிட்டி! | Kanmani Manoharan And VJ Ashwath Parents, Shastiapthapoorthi Photos - Filmibeat Tamil
/photos/kanmani-manoharan-vj-ashwath-parents-shastiapthapoorthi-photos-fb108040.html
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை கண்மணி மனோகரன் வீட்டில் விசேஷம் நடந்துள்ளது.
2/8
மாமனார் - மாமியாரின் சாஷ்டியப்தபூர்த்தி விழா.. பாரதி கண்ணம்மா நடிகையின் அட்ராசிட்டி! | Kanmani Manoharan And VJ Ashwath Parents, Shastiapthapoorthi Photos - Filmibeat Tamil
/photos/kanmani-manoharan-vj-ashwath-parents-shastiapthapoorthi-photos-fb108040.html#photos-1
விஜய் டிவியின் பிளாக்பஸ்டர் ஹிட் சீரியலான 'பாரதி கண்ணம்மா' தொடரில் 'அஞ்சலி' என்ற வில்லத்தனம் கலந்த நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
3/8
மாமனார் - மாமியாரின் சாஷ்டியப்தபூர்த்தி விழா.. பாரதி கண்ணம்மா நடிகையின் அட்ராசிட்டி! | Kanmani Manoharan And VJ Ashwath Parents, Shastiapthapoorthi Photos - Filmibeat Tamil
/photos/kanmani-manoharan-vj-ashwath-parents-shastiapthapoorthi-photos-fb108040.html#photos-2
இவர் சன் டிவியின் பிரபல தொகுப்பாளர் அஷ்வத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 'துருவ் யாத்ரா அஷ்வத்' என்ற மகன் உள்ளார்.
4/8
மாமனார் - மாமியாரின் சாஷ்டியப்தபூர்த்தி விழா.. பாரதி கண்ணம்மா நடிகையின் அட்ராசிட்டி! | Kanmani Manoharan And VJ Ashwath Parents, Shastiapthapoorthi Photos - Filmibeat Tamil
/photos/kanmani-manoharan-vj-ashwath-parents-shastiapthapoorthi-photos-fb108040.html#photos-3
கண்மணி தனது மாமனார்-மாமியாரின் 60-வது திருமண நாளை முன்னிட்டு அவர்களுக்கு முறைப்படி 60-ஆம் கல்யாண வைபவத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி உள்ளார்.
5/8
மாமனார் - மாமியாரின் சாஷ்டியப்தபூர்த்தி விழா.. பாரதி கண்ணம்மா நடிகையின் அட்ராசிட்டி! | Kanmani Manoharan And VJ Ashwath Parents, Shastiapthapoorthi Photos - Filmibeat Tamil
/photos/kanmani-manoharan-vj-ashwath-parents-shastiapthapoorthi-photos-fb108040.html#photos-4
இந்த விழாவில் நடிகை கண்மணி பக்கா பிராமணத்து ஸ்டைலில் 'மடிசார்' புடவை கட்டி அசல் மாமியாக மாறியுள்ளார்.
6/8
மாமனார் - மாமியாரின் சாஷ்டியப்தபூர்த்தி விழா.. பாரதி கண்ணம்மா நடிகையின் அட்ராசிட்டி! | Kanmani Manoharan And VJ Ashwath Parents, Shastiapthapoorthi Photos - Filmibeat Tamil
/photos/kanmani-manoharan-vj-ashwath-parents-shastiapthapoorthi-photos-fb108040.html#photos-5
இந்தக் காலத்தில் இதற்கெல்லாம் ஏன் இவ்வளவு வீண் செலவு செய்கிறீர்கள்? அந்தப் பணத்தைச் சேமித்து வீடு வாங்கலாம் என்று சொன்னவர்களுக்கு எங்கள் பெற்றோரைப் பராமரிப்பதில் நாங்கள் ஒருபோதும் தவறியதில்லை என பதிலளித்துள்ளார்.
7/8
மாமனார் - மாமியாரின் சாஷ்டியப்தபூர்த்தி விழா.. பாரதி கண்ணம்மா நடிகையின் அட்ராசிட்டி! | Kanmani Manoharan And VJ Ashwath Parents, Shastiapthapoorthi Photos - Filmibeat Tamil
/photos/kanmani-manoharan-vj-ashwath-parents-shastiapthapoorthi-photos-fb108040.html#photos-6
மாமனார்-மாமியாரின் சாஷ்டியப்தபூர்த்தி போட்டோஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
8/8
மாமனார் - மாமியாரின் சாஷ்டியப்தபூர்த்தி விழா.. பாரதி கண்ணம்மா நடிகையின் அட்ராசிட்டி! | Kanmani Manoharan And VJ Ashwath Parents, Shastiapthapoorthi Photos - Filmibeat Tamil
/photos/kanmani-manoharan-vj-ashwath-parents-shastiapthapoorthi-photos-fb108040.html#photos-7
இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்