bredcrumb

உடல்நலம் சரியில்லாத போதும் பாரதிராஜா எவ்வளவு ஹேப்பியா இருந்திருக்காரு பாருங்க.. இமயத்தை பார்க்க இரண்டு கண்கள் போதாது

By Karunanithi Vikraman
| Published: Wednesday, June 10, 2026, 14:33 [IST]

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பலரும் தங்களது அஞ்சலியை செலுத்திவருகிறார்கள். மேலும் பலர் அவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தங்களது நினைவுகளையும் பகிர்ந்துவருகிறார்கள். அந்தவகையில் பாடலாசிரியர் சினேகன்; பாரதிராஜாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. 

Snehan Shares Emotional Photos With Bharathiraja After the Director’s Demise
1/4

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று அதிகாலை உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் தேனியில் நாளை நடக்கவிருக்கின்றன 

Snehan Shares Emotional Photos With Bharathiraja After the Director’s Demise
2/4

அவர் மீது அளவு கடந்த பாசமும், மரியாதையும் கொண்டிருந்தவர் பாடலாசிரியர் சினேகன். பாரதிராஜா மறைவு அவரை உச்சக்கட்ட சோகத்தில் தள்ளியிருக்கிறது

Snehan Shares Emotional Photos With Bharathiraja After the Director’s Demise
3/4

அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது மனைவியுடன் சென்று சந்தித்த புகைப்படங்களை சினேகன் பகிர்ந்திருக்கிறார்.  அதில் பாரதிராஜா அவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கிறார்

Snehan Shares Emotional Photos With Bharathiraja After the Director’s Demise
4/4

சினேகனின் திருமணத்திலும் பாரதிராஜா கலந்துகொண்டார். இந்தப் புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கின்றன

X