By
Mari S
| Published: Tuesday, June 9, 2026, 18:48 [IST]
குக் வித் கோமாளி சுனிதா கோகோய் மற்றும் விவாகரத்தை கொண்டாடிய டிஜே ஷாலு இணைந்து பாத் டப்பில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
1/12
விவாகரத்தை கொண்டாடிய டிஜே ஷாலுவுடன் பாத் டப்பில் சுனிதா கோகோய்.. போல்ட் பிக்ஸ்! | Sunita Gogoi And DJ Shalu Enjoys At Star Hotel And Bath Tub Clicks Goes Viral - Filmibeat Tamil
/photos/sunita-gogoi-and-dj-shalu-enjoys-at-star-hotel-and-bath-tub-clicks-goes-viral-fb108094.html
தமிழ் சினிமாவில் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்த சுனிதா கோகோய் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கினார். தனது தோழியான டிஜே ஷாலுவுடன் ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி பண்ண போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
2/12
விவாகரத்தை கொண்டாடிய டிஜே ஷாலுவுடன் பாத் டப்பில் சுனிதா கோகோய்.. போல்ட் பிக்ஸ்! | Sunita Gogoi And DJ Shalu Enjoys At Star Hotel And Bath Tub Clicks Goes Viral - Filmibeat Tamil
/photos/sunita-gogoi-and-dj-shalu-enjoys-at-star-hotel-and-bath-tub-clicks-goes-viral-fb108094.html#photos-1
கணவரை பிரிந்தாலும் சோகமாகத்தான் இருக்க வேண்டுமா? அதை கொண்டாட வேண்டும் என விவாகரத்தை கொண்டாடிய டிஜே ஷாலுவுடன் சுனிதா கோகோய் இருக்கும் பார்ட்டி போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
3/12
விவாகரத்தை கொண்டாடிய டிஜே ஷாலுவுடன் பாத் டப்பில் சுனிதா கோகோய்.. போல்ட் பிக்ஸ்! | Sunita Gogoi And DJ Shalu Enjoys At Star Hotel And Bath Tub Clicks Goes Viral - Filmibeat Tamil
/photos/sunita-gogoi-and-dj-shalu-enjoys-at-star-hotel-and-bath-tub-clicks-goes-viral-fb108094.html#photos-2
படுக்கையில் ஒன்றாக படுத்துக் கொண்டு பிட்சா சாப்பிடுவது போன்றும், ஷாம்பைன் குடிப்பது போன்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.
4/12
விவாகரத்தை கொண்டாடிய டிஜே ஷாலுவுடன் பாத் டப்பில் சுனிதா கோகோய்.. போல்ட் பிக்ஸ்! | Sunita Gogoi And DJ Shalu Enjoys At Star Hotel And Bath Tub Clicks Goes Viral - Filmibeat Tamil
/photos/sunita-gogoi-and-dj-shalu-enjoys-at-star-hotel-and-bath-tub-clicks-goes-viral-fb108094.html#photos-3
இருவரும் குளித்து முடித்து விட்டு பாத்ரோப் மட்டும் அணிந்துக் கொண்டு ஷாம்பைன் உடன் இருக்கும் போட்டோஸ் வைரலாகி வருகின்றன.
5/12
விவாகரத்தை கொண்டாடிய டிஜே ஷாலுவுடன் பாத் டப்பில் சுனிதா கோகோய்.. போல்ட் பிக்ஸ்! | Sunita Gogoi And DJ Shalu Enjoys At Star Hotel And Bath Tub Clicks Goes Viral - Filmibeat Tamil
/photos/sunita-gogoi-and-dj-shalu-enjoys-at-star-hotel-and-bath-tub-clicks-goes-viral-fb108094.html#photos-4
படுக்கையில் கூலர்ஸ் அணிந்துக் கொண்டு பிட்சா சாப்பிடும் சுனிதா கோகோய் மற்றும் டிஜே ஷாலு.
6/12
விவாகரத்தை கொண்டாடிய டிஜே ஷாலுவுடன் பாத் டப்பில் சுனிதா கோகோய்.. போல்ட் பிக்ஸ்! | Sunita Gogoi And DJ Shalu Enjoys At Star Hotel And Bath Tub Clicks Goes Viral - Filmibeat Tamil
/photos/sunita-gogoi-and-dj-shalu-enjoys-at-star-hotel-and-bath-tub-clicks-goes-viral-fb108094.html#photos-5
பெண்கள் ஒன்றாக இருந்தால் எம்பவர் ஆகின்றனர் என்கிற கேப்ஷனுடன் இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.
7/12
விவாகரத்தை கொண்டாடிய டிஜே ஷாலுவுடன் பாத் டப்பில் சுனிதா கோகோய்.. போல்ட் பிக்ஸ்! | Sunita Gogoi And DJ Shalu Enjoys At Star Hotel And Bath Tub Clicks Goes Viral - Filmibeat Tamil
/photos/sunita-gogoi-and-dj-shalu-enjoys-at-star-hotel-and-bath-tub-clicks-goes-viral-fb108094.html#photos-6
கோலிவுட் மெளனி ராயாக மாறிட்டீங்களா என சில நெட்டிசன்கள் வில்லங்கமான கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
8/12
விவாகரத்தை கொண்டாடிய டிஜே ஷாலுவுடன் பாத் டப்பில் சுனிதா கோகோய்.. போல்ட் பிக்ஸ்! | Sunita Gogoi And DJ Shalu Enjoys At Star Hotel And Bath Tub Clicks Goes Viral - Filmibeat Tamil
/photos/sunita-gogoi-and-dj-shalu-enjoys-at-star-hotel-and-bath-tub-clicks-goes-viral-fb108094.html#photos-7
என்னம்மா நடக்கப் போகிறது, அது மட்டும் தெளிவா தெரிகிறது என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
9/12
விவாகரத்தை கொண்டாடிய டிஜே ஷாலுவுடன் பாத் டப்பில் சுனிதா கோகோய்.. போல்ட் பிக்ஸ்! | Sunita Gogoi And DJ Shalu Enjoys At Star Hotel And Bath Tub Clicks Goes Viral - Filmibeat Tamil
/photos/sunita-gogoi-and-dj-shalu-enjoys-at-star-hotel-and-bath-tub-clicks-goes-viral-fb108094.html#photos-8
பாத் டப்பில் இருவரும் இருக்கும் போட்டோக்களுக்கும் ஃபயர் எமோஜிக்கள் பறக்கின்றன.