bredcrumb

19 வயசுதான் ஆகுதா?.. Off Campus நடிகை எல்லா பிரைட்டின் அசத்தல் க்ளிக்ஸ்!

By Mari S
| Published: Thursday, June 11, 2026, 09:25 [IST]

அமேசான் பிரைமில் இளைஞர்கள் மத்தியில் சக்கைப் போடு போட்டு வரும் Off Campus வெப்சீரிஸ் நடிகை எல்லா பிரைட்டின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Off Campus Ella Bright Photos
1/9

டைட்டானிக் படத்தில் கேட் வின்ஸ்லெட் எப்படி லட்டு போல இருந்தாரோ அதே போல ஆஃப் கேம்பஸ் வெப்சீரிஸில் ஹீரோயினாக நடித்துள்ள எல்லா பிரைட் உலகளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

Off Campus Ella Bright Photos
2/9

வெறும் 19 வயதே ஆகும் எல்லா பிரைட் ஹீரோயினாக நடித்த முதல் வெப்சீரிஸே உலகளவில் ஹிட் அடித்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் எல்லா பிரைட் பேசுவது எல்லாம் வேறலெவல். 

Off Campus Ella Bright Photos
3/9

இன்ஸ்டாகிராமில் 4.5 மில்லியன் ஃபாலோயர்கள் இந்த ப்யூட்டிக்கு உள்ளனர். 

Off Campus Ella Bright Photos
4/9

கொஞ்சம் விட்டா சிட்னி ஸ்வீனிக்கே அடுத்த போட்டி இவர்தான் என ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். 

Off Campus Ella Bright Photos
5/9

லெஜண்ட்ஸ் வெப்சீரிஸில் குழந்தை நட்சத்திரமாக 2015ல் அறிமுகமானவர் தான் எல்லா பிரைட். 

Off Campus Ella Bright Photos
6/9

தி கிரவுன் வெப்சீரிஸில் ஹீரோயினாக நடித்த கேட் மிடில்டனின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தவரும் இதே எல்லா பிரைட் தான். 

Off Campus Ella Bright Photos
7/9

பெயரை போல ஆளும் பக்கா பிரைட்டாகவே இருக்காரே என ரசிகர்கள் உச்சுக் கொட்ட தொடங்கியுள்ளனர். 

Off Campus Ella Bright Photos
8/9

ஆஃப் கேம்பஸ் வெப்சீரிஸில் ஆரம்பத்தில் ஹீரோவை பப்பி ஷேமாக பார்ப்பது முதல் இவர் பப்பி ஷேமாக நடித்து இளைஞர்களுக்கு ஜூரம் வர வைப்பது என எல்லை மீறி நடித்துள்ளார். 

Off Campus Ella Bright Photos
9/9

அப்செஷன் நடிகையை பார்த்து அஞ்சும் ரசிகர்கள் எல்லா பிரைட் போல ஒரு லவ்வர் கிடைப்பாரா என கெஞ்ச ஆரம்பித்துள்ளனர். 

X