bredcrumb

ப்பா.. கண்ணாடி இறக்கி சும்மா கமல் மாதிரி பார்க்குறாரே.. ஜேசன் சஞ்சயின் ரீசன்ட் க்ளிக்ஸ்!

By Mari S
| Published: Tuesday, June 9, 2026, 09:33 [IST]

விஜய் மற்றும் சங்கீதாவின் மூத்த மகனான ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அவரது ரீசன்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Jason Sanjay recent clicks
1/7

முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் யூடியூப் பிரபல குழந்தைகளான ஆழியா மற்றும் அவரது தம்பி அகிலன் உடன் சமீபத்தில் எடுத்த போட்டோ அதிகம் ஷேர் செய்யப்பட்டது. சிக்மா படத்தில் இருவரும் நடித்துள்ளார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Jason Sanjay recent clicks
2/7

சிக்மா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிக்மா ஸ்டைல் பாடல் காட்சியின் போது எடுக்கப்பட்ட பிடிஎஸ் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Jason Sanjay recent clicks
3/7

கமல் போல கண்ணாடியை கழட்டி ஜேசன் சஞ்சய் மானிட்டரை பார்க்கும் போது அப்படியே கத்தி விஜய் போலவே இருக்கீங்க ஜேசன் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Jason Sanjay recent clicks
4/7

சிக்மா ஸ்டைல் பாடலை பார்த்துக் கொண்டே இருந்த ஜேசன் சஞ்சய் திடீரென நானும் ஆடுறேன் என களத்தில் இறங்கி கலக்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Jason Sanjay recent clicks
5/7

ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ஜாலியாக வேலை பார்ப்பதும், ஒவ்வொருவருடனும் க்யூட்டாக பேசி வேலை வாங்குவதுமாக ஜேசன் சஞ்சய் கலக்கி வருகிறார். 

Jason Sanjay recent clicks
6/7

சிக்மா ஸ்டைல் பாடலுக்காக ப்ளூ மேட்டில் நடனமாடிய ஜேசன் சஞ்சய்.

Jason Sanjay recent clicks
7/7

ஜேசன் சஞ்சய் மற்றும் சிக்மா படத்தின் நாயகனான சந்தீப் கிஷன் இருவரும் மானிட்டர் பார்க்கும் காட்சி. 

X