By
Mari S
| Published: Tuesday, June 9, 2026, 15:45 [IST]
4ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா. கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1/9
12 வருட காதல்.. 4 வருட திருமண வாழ்க்கை.. மண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய நயன்தாரா! | Nayanthara And Vignesh Shivan Celebrates 4th Year Wedding Anniversary - Filmibeat Tamil
/photos/nayanthara-and-vignesh-shivan-celebrates-4th-year-wedding-anniversary-fb108086.html
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் 2015ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். 11 வருடங்களை கடந்தும் இவர்களது காதல் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதை பார்க்கவே சந்தோஷமாக உள்ளது.
2/9
12 வருட காதல்.. 4 வருட திருமண வாழ்க்கை.. மண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய நயன்தாரா! | Nayanthara And Vignesh Shivan Celebrates 4th Year Wedding Anniversary - Filmibeat Tamil
/photos/nayanthara-and-vignesh-shivan-celebrates-4th-year-wedding-anniversary-fb108086.html#photos-1
2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தற்போது இரு மகன்களை தூக்கிக் கொண்டு சுற்ற வேண்டிய நிலையில், திருமண நாள் போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.
3/9
12 வருட காதல்.. 4 வருட திருமண வாழ்க்கை.. மண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய நயன்தாரா! | Nayanthara And Vignesh Shivan Celebrates 4th Year Wedding Anniversary - Filmibeat Tamil
/photos/nayanthara-and-vignesh-shivan-celebrates-4th-year-wedding-anniversary-fb108086.html#photos-2
மகனை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு மனைவி நயன்தாராவுக்கு லிப் கிஸ் அடிக்கும் எல்ஐகே இயக்குநர்.
4/9
12 வருட காதல்.. 4 வருட திருமண வாழ்க்கை.. மண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய நயன்தாரா! | Nayanthara And Vignesh Shivan Celebrates 4th Year Wedding Anniversary - Filmibeat Tamil
/photos/nayanthara-and-vignesh-shivan-celebrates-4th-year-wedding-anniversary-fb108086.html#photos-3
திருமணமாகி 4 ஆண்டுகளில் விக்னேஷ் சிவன் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் நயன்தாரவின் மனதை வென்றதே அவரது பெரும் பாக்கியம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
5/9
12 வருட காதல்.. 4 வருட திருமண வாழ்க்கை.. மண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய நயன்தாரா! | Nayanthara And Vignesh Shivan Celebrates 4th Year Wedding Anniversary - Filmibeat Tamil
/photos/nayanthara-and-vignesh-shivan-celebrates-4th-year-wedding-anniversary-fb108086.html#photos-4
ஏகப்பட்ட விமர்சனங்கள் இருவரது திருமண வாழ்க்கை மற்றும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரங்களில் வெடித்தாலும் அத்தனையையும் எதிர்த்து அன்போடு வாழ்ந்து வருவதே அழகு தான்.
6/9
12 வருட காதல்.. 4 வருட திருமண வாழ்க்கை.. மண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய நயன்தாரா! | Nayanthara And Vignesh Shivan Celebrates 4th Year Wedding Anniversary - Filmibeat Tamil
/photos/nayanthara-and-vignesh-shivan-celebrates-4th-year-wedding-anniversary-fb108086.html#photos-5
நயன்தாரா தற்போது யஷ் உடன் டாக்ஸிக், சல்மான் கான் உடன் புதுப்படம் என படு பிசியாக உள்ளார். தமிழில் அவர் நடித்த மூக்குத்தி அம்மன் 2 எப்போ வரும் என ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
7/9
12 வருட காதல்.. 4 வருட திருமண வாழ்க்கை.. மண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய நயன்தாரா! | Nayanthara And Vignesh Shivan Celebrates 4th Year Wedding Anniversary - Filmibeat Tamil
/photos/nayanthara-and-vignesh-shivan-celebrates-4th-year-wedding-anniversary-fb108086.html#photos-6
குடும்பத்துடன் 4வது திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடிய போட்டோக்களை ஷேர் செய்து கொண்டாடியுள்ளார் நயன்தாரா.
8/9
12 வருட காதல்.. 4 வருட திருமண வாழ்க்கை.. மண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய நயன்தாரா! | Nayanthara And Vignesh Shivan Celebrates 4th Year Wedding Anniversary - Filmibeat Tamil
/photos/nayanthara-and-vignesh-shivan-celebrates-4th-year-wedding-anniversary-fb108086.html#photos-7
தனியாக இருவரும் ஜோடி போட்டு சுற்றிய காலம் சென்று இப்போ மகன்களை தூக்கிக் கொண்டு ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.
9/9
12 வருட காதல்.. 4 வருட திருமண வாழ்க்கை.. மண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய நயன்தாரா! | Nayanthara And Vignesh Shivan Celebrates 4th Year Wedding Anniversary - Filmibeat Tamil
/photos/nayanthara-and-vignesh-shivan-celebrates-4th-year-wedding-anniversary-fb108086.html#photos-8
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள் 100 ஆண்டுகாலம் வாழ்க என வாழ்த்தி வருகின்றனர்.