bredcrumb

சேலை கட்டிய சேயோன் ஹீரோயின்.. பாக்யஸ்ரீ போர்ஸின் பக்கா போட்டோஸ்!

By Mari S
| Updated: Tuesday, June 9, 2026, 13:04 [IST]

காந்தா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நீல நிற சேலை அணிந்து அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Bhagyashri Borse latest pics
1/10

துல்கர் சல்மானின் காந்தாரா படத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய பாக்யஸ்ரீ போர்ஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் நடித்து வருகிறார். 

Bhagyashri Borse latest pics
2/10

இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டான போட்டோக்களை போட்டு வரும் பாக்யஸ்ரீ போர்ஸ் கோலிவுட் ரசிகர்களை கவர சேலை அணிந்து சில அட்டகாசமான போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார். 

Bhagyashri Borse latest pics
3/10

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து கோலிவுட் இளைஞர்களை கொள்ளை கொள்ள காத்திருக்கிறார் பாக்யஸ்ரீ போர்ஸ்.

Bhagyashri Borse latest pics
4/10

நீல நிற சேலையில் அப்படியே நிலவு போல ஜொலிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Bhagyashri Borse latest pics
5/10

அழகே பொறாமைப்படும் பேரழகி என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். 

Bhagyashri Borse latest pics
6/10

சேயோன் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானால் மிகப்பெரிய வசூல் வேட்டை காத்திருக்கு என்கின்றனர். 

Bhagyashri Borse latest pics
7/10

துல்கர் சல்மானின் காந்தா படத்தில் நன்றாக நடித்தாலும் அந்த படம் இவருக்கு வெற்றிப் படமாக மாறவில்லை. 

Bhagyashri Borse latest pics
8/10

ரவி தேஜாவுடன் கவர்ச்சியாக நடித்து ஆட்டம் போட்டு வந்த பாக்யஸ்ரீ போர்ஸ் சேயோன் படத்துக்குப் பிறகு கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Bhagyashri Borse latest pics
9/10

ப்பா.. என்னா பொண்ணுடான்னு ரசிகர்கள் பாக்யஸ்ரீயை பார்த்து வர்ணித்து வருகின்றனர். 

X