செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் படத்தில் ஊமைப் பெண்ணாக நடித்து அசத்திய எல்லி அவ்ரம் கோவாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், தாறுமாறு கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கியுள்ளார்.

Click it and Unblock the Notifications
நடிகை எல்லி அவ்ராம் கோவாவில் சுற்றுலா சென்ற நிலையில், டூ பீஸ் உடையில் எடுத்த தாறுமாறான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் படத்தில் ஊமைப் பெண்ணாக நடித்து அசத்திய எல்லி அவ்ரம் கோவாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், தாறுமாறு கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 1 கோடி ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர் பாலிவுட் படங்களை பார்த்து கவரப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு வந்து பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
கோலிவுட்டுக்கு எல்லி அவ்ரமை கொண்டு வந்த பெருமை செல்வராகவனையே சேரும்.
பிகினி உடையில் மிரர் செல்ஃபி எடுத்து மிரட்டும் 35 வயது நடிகையை பார்த்து ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.
சதீஷ் நடித்த காஞ்சூரிங் கண்ணப்பன் படத்திலும் இவர் தான் பேயாக நடித்திருந்தார். காஜல் அகர்வால் உடன் இவர் நடித்த பாரீஸ் பாரீஸ் படம் ரிலீஸ் ஆகவே இல்லை.