By
Jaya Devi
| Published: Friday, June 12, 2026, 18:13 [IST]
1/6
Photo: மிரர் செல்ஃபியில் மெர்சல் லுக்.. இணையத்தை கலக்கும் நடிகை கிரண்! | Actress Kiran Stuns Fans With Her Glamorous Mirror Selfies - Filmibeat Tamil
/photos/actress-kiran-stuns-fans-with-her-glamorous-mirror-selfies-fb108180.html
தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான கிரண், தனது லேட்டஸ்ட் மிரர் செல்ஃபி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார்
2/6
Photo: மிரர் செல்ஃபியில் மெர்சல் லுக்.. இணையத்தை கலக்கும் நடிகை கிரண்! | Actress Kiran Stuns Fans With Her Glamorous Mirror Selfies - Filmibeat Tamil
/photos/actress-kiran-stuns-fans-with-her-glamorous-mirror-selfies-fb108180.html#photos-1
பீச் நிற நீளமான உடையில் எளிமையான தோற்றத்துடன் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
3/6
Photo: மிரர் செல்ஃபியில் மெர்சல் லுக்.. இணையத்தை கலக்கும் நடிகை கிரண்! | Actress Kiran Stuns Fans With Her Glamorous Mirror Selfies - Filmibeat Tamil
/photos/actress-kiran-stuns-fans-with-her-glamorous-mirror-selfies-fb108180.html#photos-2
கவர்ச்சியும், நம்பிக்கையும் கலந்த அவரது லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
4/6
Photo: மிரர் செல்ஃபியில் மெர்சல் லுக்.. இணையத்தை கலக்கும் நடிகை கிரண்! | Actress Kiran Stuns Fans With Her Glamorous Mirror Selfies - Filmibeat Tamil
/photos/actress-kiran-stuns-fans-with-her-glamorous-mirror-selfies-fb108180.html#photos-3
2002-ம் ஆண்டு வெளியான 'ஜெமினி' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் கிரண்.
5/6
Photo: மிரர் செல்ஃபியில் மெர்சல் லுக்.. இணையத்தை கலக்கும் நடிகை கிரண்! | Actress Kiran Stuns Fans With Her Glamorous Mirror Selfies - Filmibeat Tamil
/photos/actress-kiran-stuns-fans-with-her-glamorous-mirror-selfies-fb108180.html#photos-4
தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர், திவான் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
6/6
Photo: மிரர் செல்ஃபியில் மெர்சல் லுக்.. இணையத்தை கலக்கும் நடிகை கிரண்! | Actress Kiran Stuns Fans With Her Glamorous Mirror Selfies - Filmibeat Tamil
/photos/actress-kiran-stuns-fans-with-her-glamorous-mirror-selfies-fb108180.html#photos-5
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரண், அடிக்கடி தனது போட்டோஷூட் மற்றும் தினசரி வாழ்க்கை புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.