By
Mari S
| Published: Saturday, June 13, 2026, 16:37 [IST]
நடிகை ஹன்சிகா சிறு வயதில் ‘ஐ லவ் யூ ரஸ்னா’ என விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் சில இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
1/7
ஐ லவ் யூ ரஸ்னா குழந்தை முதல் ஸ்டைல் பேபி ஹன்சிகா வரை.. இதுக்கு மேல என்ன வேணும்! | Hansika Motwani Dumps Her Childhood And Now Comparison Pic And Recent Clicks - Filmibeat Tamil
/photos/hansika-motwani-dumps-her-childhood-and-now-comparison-pic-and-recent-clicks-fb108188.html
கணவரை பிரிந்த நிலையில், வெளிநாடுகளுக்குச் சென்று டூர் அடித்து வரும் ஹன்சிகா தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
2/7
ஐ லவ் யூ ரஸ்னா குழந்தை முதல் ஸ்டைல் பேபி ஹன்சிகா வரை.. இதுக்கு மேல என்ன வேணும்! | Hansika Motwani Dumps Her Childhood And Now Comparison Pic And Recent Clicks - Filmibeat Tamil
/photos/hansika-motwani-dumps-her-childhood-and-now-comparison-pic-and-recent-clicks-fb108188.html#photos-1
ஜிம்மே கதியென இருந்து தனது உடலை ஃபிட்டாக மாற்றிய நிலையில், மிரர் செல்ஃபி எடுத்து தனது அழகை ரசித்து பார்த்துள்ளார்.
3/7
ஐ லவ் யூ ரஸ்னா குழந்தை முதல் ஸ்டைல் பேபி ஹன்சிகா வரை.. இதுக்கு மேல என்ன வேணும்! | Hansika Motwani Dumps Her Childhood And Now Comparison Pic And Recent Clicks - Filmibeat Tamil
/photos/hansika-motwani-dumps-her-childhood-and-now-comparison-pic-and-recent-clicks-fb108188.html#photos-2
ஜிம்மில் ஏகப்பட்ட வெயிட் மெஷின்களுடன் கண்ணாடியில் ஹன்சிகா எடுத்த செம வொர்க்கவுட் மிரர் செல்ஃபி.
4/7
ஐ லவ் யூ ரஸ்னா குழந்தை முதல் ஸ்டைல் பேபி ஹன்சிகா வரை.. இதுக்கு மேல என்ன வேணும்! | Hansika Motwani Dumps Her Childhood And Now Comparison Pic And Recent Clicks - Filmibeat Tamil
/photos/hansika-motwani-dumps-her-childhood-and-now-comparison-pic-and-recent-clicks-fb108188.html#photos-3
தமிழில் கடைசியாக 2024ல் கார்டியன் படத்தில் நடித்ததன் பிறகு அதன் பின்னர் எந்தவொரு படத்திலும் இவர் கமிட் ஆகவில்லை.
5/7
ஐ லவ் யூ ரஸ்னா குழந்தை முதல் ஸ்டைல் பேபி ஹன்சிகா வரை.. இதுக்கு மேல என்ன வேணும்! | Hansika Motwani Dumps Her Childhood And Now Comparison Pic And Recent Clicks - Filmibeat Tamil
/photos/hansika-motwani-dumps-her-childhood-and-now-comparison-pic-and-recent-clicks-fb108188.html#photos-4
திருமண வாழ்க்கை நரகமாக மாறிய நிலையில், அமைதியை தேடிச் சென்ற ஹன்சிகா தற்போது ஒர்க்கவுட் மூலம் ஃபிட்னஸை அடைந்த நிலையில், கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.
6/7
ஐ லவ் யூ ரஸ்னா குழந்தை முதல் ஸ்டைல் பேபி ஹன்சிகா வரை.. இதுக்கு மேல என்ன வேணும்! | Hansika Motwani Dumps Her Childhood And Now Comparison Pic And Recent Clicks - Filmibeat Tamil
/photos/hansika-motwani-dumps-her-childhood-and-now-comparison-pic-and-recent-clicks-fb108188.html#photos-5
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய மொழிகளில் பல படங்களில் நடித்த ஹன்சிகா மீண்டும் ஜோதிகா, ஸ்ரேயா போல நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
7/7
ஐ லவ் யூ ரஸ்னா குழந்தை முதல் ஸ்டைல் பேபி ஹன்சிகா வரை.. இதுக்கு மேல என்ன வேணும்! | Hansika Motwani Dumps Her Childhood And Now Comparison Pic And Recent Clicks - Filmibeat Tamil
/photos/hansika-motwani-dumps-her-childhood-and-now-comparison-pic-and-recent-clicks-fb108188.html#photos-6
34 வயதுக்குள் பல சாதனைகளை செய்துவிட்டு இப்படி முடங்கி விடக் கூடாது ஐ லவ் யூ ரஸ்னா பேபி என ரசிகர்கள் அவரது புகைப்படங்களுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.