சினிமா, ஓடிடி என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் நடிகை கெளரி கிஷன். பீச்சில் சமீபத்தில் அவர் எடுத்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications
96 படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்த கெளரி கிஷன் கடைசியாக எல்ஐகே படத்தில் கல்கி கதாபாத்திரத்தில் உண்மையான தோழியாக நடித்து அசத்தினார்.
சினிமா, ஓடிடி என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் நடிகை கெளரி கிஷன். பீச்சில் சமீபத்தில் அவர் எடுத்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
மாலத்தீவு, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செய்து இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களை தேற்றி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் இவரை 1.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
கோட் அணிந்து போஸ் கொடுத்த கெளரி கிஷன் திடீரென கோட்டை கழட்டி குட்டி டிரெஸ்ஸில் கொடுத்த போஸ் வைரலாகி வருகிறது.
ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஸ்டைலாக இருக்கீங்க என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
குட்டி உடையில் குட்டி த்ரிஷா கலக்குறாங்களே என்று குட்டி ஜானு ரொம்பவே க்யூட் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.