By
Karunanithi Vikraman
| Published: Sunday, June 14, 2026, 13:21 [IST]
கோலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இரண்டு பேரும் பள்ளியில் படித்துவருகிறார்கள். இந்நிலையில் தன் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றார். அப்போது அவர் தன்னுடைய ப்ராஜெக்ட் பற்றி சூப்பராக விளக்கினார். அதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
சினேகா மகன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.. புதல்வன் எப்படி விளக்குகிறார் பாருங்க.. அப்பாவும், அம்மாவும் செம ஹேப்பி | Sneha’s Son Impresses At School Science Exhibition; Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/snehas-son-impresses-at-school-science-exhibition-photos-go-viral-on-social-media-fb108204.html
சினேகாவும், பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
2/5
சினேகா மகன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.. புதல்வன் எப்படி விளக்குகிறார் பாருங்க.. அப்பாவும், அம்மாவும் செம ஹேப்பி | Sneha’s Son Impresses At School Science Exhibition; Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/snehas-son-impresses-at-school-science-exhibition-photos-go-viral-on-social-media-fb108204.html#photos-1
இரண்டு பேரும் சென்னையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் படித்துவருகிறார்கள்
3/5
சினேகா மகன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.. புதல்வன் எப்படி விளக்குகிறார் பாருங்க.. அப்பாவும், அம்மாவும் செம ஹேப்பி | Sneha’s Son Impresses At School Science Exhibition; Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/snehas-son-impresses-at-school-science-exhibition-photos-go-viral-on-social-media-fb108204.html#photos-2
தன் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று; தன்னுடைய ப்ராஜெக்ட் பற்றி விளக்கினார் சினேகாவின் மகன்
4/5
சினேகா மகன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.. புதல்வன் எப்படி விளக்குகிறார் பாருங்க.. அப்பாவும், அம்மாவும் செம ஹேப்பி | Sneha’s Son Impresses At School Science Exhibition; Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/snehas-son-impresses-at-school-science-exhibition-photos-go-viral-on-social-media-fb108204.html#photos-3
இதில் பல மாணவர்கள், மாணவிகள் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
5/5
சினேகா மகன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.. புதல்வன் எப்படி விளக்குகிறார் பாருங்க.. அப்பாவும், அம்மாவும் செம ஹேப்பி | Sneha’s Son Impresses At School Science Exhibition; Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/snehas-son-impresses-at-school-science-exhibition-photos-go-viral-on-social-media-fb108204.html#photos-4
அப்போது எடுத்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கின்றன.