By
Karunanithi Vikraman
| Published: Monday, June 15, 2026, 13:49 [IST]
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா மோகன் கடைசியாக மேட் இன் கொரியா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ஃபீல் குட் படமாக ரசிகர்களிடம் கனெக்ட் ஆனது. அடுத்ததாக அரசன் உள்ளிட்ட படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் கொரியாவில் அவர் ஜாலியாக இருந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/6
கொரியாவில் பிரியங்கா மோகன் செம ஜாலி.. பயங்கரமா கொண்டாடிருக்காங்க பாருங்க | Priyanka Mohan’s Fun-Filled Korea Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/priyanka-mohans-fun-filled-korea-photos-go-viral-on-social-media-fb108220.html
கோலிவுட்டில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் பிரியங்கா மோகன்.
2/6
கொரியாவில் பிரியங்கா மோகன் செம ஜாலி.. பயங்கரமா கொண்டாடிருக்காங்க பாருங்க | Priyanka Mohan’s Fun-Filled Korea Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/priyanka-mohans-fun-filled-korea-photos-go-viral-on-social-media-fb108220.html#photos-1
கடைசியாக அவர் மேட் இன் கொரியா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் டீசன்ட்டான வரவேற்பை பெற்றது
3/6
கொரியாவில் பிரியங்கா மோகன் செம ஜாலி.. பயங்கரமா கொண்டாடிருக்காங்க பாருங்க | Priyanka Mohan’s Fun-Filled Korea Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/priyanka-mohans-fun-filled-korea-photos-go-viral-on-social-media-fb108220.html#photos-2
அப்படம் தென் கொரியாவிலும் பிரியங்காவை ஃபேமஸ் ஆக்கியிருக்கிறது. சமீபத்தில்கூட அந்நாட்டு அதிபரை நேரில் சந்தித்தார்
4/6
கொரியாவில் பிரியங்கா மோகன் செம ஜாலி.. பயங்கரமா கொண்டாடிருக்காங்க பாருங்க | Priyanka Mohan’s Fun-Filled Korea Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/priyanka-mohans-fun-filled-korea-photos-go-viral-on-social-media-fb108220.html#photos-3
அடுத்ததாக அவர் அரசன் உள்ளிட்ட படங்களில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது
5/6
கொரியாவில் பிரியங்கா மோகன் செம ஜாலி.. பயங்கரமா கொண்டாடிருக்காங்க பாருங்க | Priyanka Mohan’s Fun-Filled Korea Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/priyanka-mohans-fun-filled-korea-photos-go-viral-on-social-media-fb108220.html#photos-4
அவர் தென் கொரியாவுக்கு சென்ற புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்
6/6
கொரியாவில் பிரியங்கா மோகன் செம ஜாலி.. பயங்கரமா கொண்டாடிருக்காங்க பாருங்க | Priyanka Mohan’s Fun-Filled Korea Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/priyanka-mohans-fun-filled-korea-photos-go-viral-on-social-media-fb108220.html#photos-5
அவை சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன