bredcrumb

அப்போ ஜாக்கெட் போடாம.. இப்போ இப்படி.. ஒரு முடிவோடத்தான் இருக்காரு 3 BHK நடிகை!

By Mari S
| Published: Monday, June 15, 2026, 13:00 [IST]

3 பிஹெச்கே, மை லார்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சைத்ரா ஆச்சர் சமீபத்தில் ஜாக்கெட் அணியாமல் போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கிய நிலையில், இப்போ கவர்ச்சியாக ஜாக்கெட் அணிந்து கலக்கி வருகிறார். 

Chaithra Achar latest bold pics
1/8

சித்தார்த், சரத்குமார், தேவயானி நடித்த 3 BHK படத்தில் ஹோம்லி லுக்கில் நடித்த சைத்ரா ஆச்சரா இப்படி கிளாமர் குயினாக மாறிவிட்டாரே என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். 

Chaithra Achar latest bold pics
2/8

சசி குமாரின் மை லார்ட் படத்தில் சுருட்டு குடித்து நடித்த சைத்ரா ஆச்சர் ஜாக்கெட் அணியாமல் வெறும் சேலையை கட்டிக் கொண்டு சமீபத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். 

Chaithra Achar latest bold pics
3/8

இந்நிலையில், அப்சரஸ் என தெலுங்கில் கேப்ஷன் போட்டு புதிய போட்டோக்களை இறக்கியுள்ளார். 

Chaithra Achar latest bold pics
4/8

டோலிவுட்டிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தான் இப்படியொரு திடீர் மாற்றம் என்கின்றனர். 

Chaithra Achar latest bold pics
5/8

படு கவர்ச்சியாக ஜாக்கெட் அணிந்துக் கொண்டு சைத்ரா ஆச்சர் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது. 

Chaithra Achar latest bold pics
6/8

பார்க்க அப்படியே அப்சரஸ் போலவே இருக்கீங்க என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். 

Chaithra Achar latest bold pics
7/8

என்னதான் கவர்ச்சி உடை அணிந்தாலும் உங்க முகம் ஹோம்லி கதாபாத்திரங்களுக்கே அளவு எடுத்து செய்தது போல உள்ளது என ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர். 

Chaithra Achar latest bold pics
8/8

சைத்ரா ஆச்சர் இன்ஸ்டாகிராமில் வெறும் 3 லட்சம் ஃபாலோயர்கள் மட்டுமே உள்ள நிலையில், அதை உயர்த்த இப்படி கவர்ச்சியில் இறங்கியுள்ளார் என்கிற ட்ரோல்களும் குவிந்து வருகின்றன. 

X