bredcrumb

சிம்பு, பிரபாஸ் ஹீரோயினின் தாறுமாறு கிளாமர்.. நிதி அகர்வால் நிரந்தர அழகி!

By Mari S
| Published: Wednesday, June 17, 2026, 09:45 [IST]

சிம்புவுடன் ஈஸ்வரன், பிரபாஸ் உடன் ராஜாசாப் உள்ளிட்ட படங்களில் நடித்த நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Nidhi Agarwal latest pics
1/6

சிம்புவுடன் ஈஸ்வரன், ரவி மோகன் உடன் பூமி என கோலிவுட்டில் ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து அறிமுகமான நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Nidhi Agarwal latest pics
2/6

பவன் கல்யாண் உடன் ஹரிஹர வீர மல்லு, பிரபாஸ் உடன் ராஜாசாப் என இவர் நடித்த 2 படங்களும் தெலுங்கிலும் படுதோல்வியை சந்தித்தன. 

Nidhi Agarwal latest pics
3/6

தொடர்ந்து நிதி அகர்வால் நடிக்கும் படங்கள் வெற்றிப்பெறவில்லை என்றாலும், அவரது அழகு எத்தனை வருடங்கள் ஆனாலும் குறையாமல் நிறைந்துக் கொண்டே போகிறது. 

Nidhi Agarwal latest pics
4/6

இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 30 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். 

Nidhi Agarwal latest pics
5/6

இந்நிலையில், பிங் உடையில் லேட்டஸ்ட்டாக ஃபிலிம்ஃபேர் மேகஸினுக்கு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். 

Nidhi Agarwal latest pics
6/6

கிளாமர் குயினான நிதி அகர்வால் அடுத்து எந்த படத்தில் எந்த டாப் ஹீரோவுடன் இணைய போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

X