By
Mari S
| Published: Thursday, June 18, 2026, 17:30 [IST]
விஜய் டிவி மூலம் பிரபலமான டிஜே பிளாக்கின் சகோதரர் திருமண நிகழ்வில் விஜய் டிவி பிரபலங்கள் பங்கேற்ற போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
1/7
DJ பிளாக் வீட்டு திருமண விசேஷம்.. பிரியங்கா முதல் டிடி வரை.. களைகட்டுதே! | Priyanka Deshpande To DD Neelakandan Attends DJ Black Brother Wedding - Filmibeat Tamil
/photos/priyanka-deshpande-to-dd-neelakandan-attends-dj-black-brother-wedding-fb108316.html
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டிஜே வாசித்து ரசிகர்களை கவர்ந்த டிஜே பிளாக்கிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவரது சகோதரர் ரிச்சர்ட்டின் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், விஜய் டிவி பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
2/7
DJ பிளாக் வீட்டு திருமண விசேஷம்.. பிரியங்கா முதல் டிடி வரை.. களைகட்டுதே! | Priyanka Deshpande To DD Neelakandan Attends DJ Black Brother Wedding - Filmibeat Tamil
/photos/priyanka-deshpande-to-dd-neelakandan-attends-dj-black-brother-wedding-fb108316.html#photos-1
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே, டிடி நீலகண்டன் உள்ளிட்ட பலர் திருமண விழாவில் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
3/7
DJ பிளாக் வீட்டு திருமண விசேஷம்.. பிரியங்கா முதல் டிடி வரை.. களைகட்டுதே! | Priyanka Deshpande To DD Neelakandan Attends DJ Black Brother Wedding - Filmibeat Tamil
/photos/priyanka-deshpande-to-dd-neelakandan-attends-dj-black-brother-wedding-fb108316.html#photos-2
டிஜே பிளாக் தனது சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்தும் அண்ணியை வரவேற்றும் பதிவிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
4/7
DJ பிளாக் வீட்டு திருமண விசேஷம்.. பிரியங்கா முதல் டிடி வரை.. களைகட்டுதே! | Priyanka Deshpande To DD Neelakandan Attends DJ Black Brother Wedding - Filmibeat Tamil
/photos/priyanka-deshpande-to-dd-neelakandan-attends-dj-black-brother-wedding-fb108316.html#photos-3
அடுத்து டிஜே பிளாக் திருமணம் தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
5/7
DJ பிளாக் வீட்டு திருமண விசேஷம்.. பிரியங்கா முதல் டிடி வரை.. களைகட்டுதே! | Priyanka Deshpande To DD Neelakandan Attends DJ Black Brother Wedding - Filmibeat Tamil
/photos/priyanka-deshpande-to-dd-neelakandan-attends-dj-black-brother-wedding-fb108316.html#photos-4
திருமண விழா மற்றும் ரிசப்ஷன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் டிஜே பிளாக் ஷேர் செய்துள்ளார்.
6/7
DJ பிளாக் வீட்டு திருமண விசேஷம்.. பிரியங்கா முதல் டிடி வரை.. களைகட்டுதே! | Priyanka Deshpande To DD Neelakandan Attends DJ Black Brother Wedding - Filmibeat Tamil
/photos/priyanka-deshpande-to-dd-neelakandan-attends-dj-black-brother-wedding-fb108316.html#photos-5
டிடி நீலகண்டன் உடன் ரிசப்ஷனில் எடுத்துக் கொண்ட போட்டோவையும் டிஜே பிளாக் ஷேர் செய்துள்ளார்.
7/7
DJ பிளாக் வீட்டு திருமண விசேஷம்.. பிரியங்கா முதல் டிடி வரை.. களைகட்டுதே! | Priyanka Deshpande To DD Neelakandan Attends DJ Black Brother Wedding - Filmibeat Tamil
/photos/priyanka-deshpande-to-dd-neelakandan-attends-dj-black-brother-wedding-fb108316.html#photos-6
டிஜே பிளாக் மற்றும் அவரது சகோதரர் ரிச்சர்ட்டுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.