bredcrumb

மெத்தையில் குட்டி டவுசரில் ஆண்ட்ரியா.. ஆளை அசத்தும் போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Friday, June 19, 2026, 16:04 [IST]

Andrea Jeremiah instagram
Andrea Jeremiah
1/5

நடிகை ஆண்ட்ரியா வெள்ளை நிற டாப் மற்றும் டெனிம் ஷார்ட்ஸில் நவீன ஃபேஷன் லுக்கில் கவர்ந்திழுக்கும் போஸ் கொடுத்துள்ளார்.
Andrea Jeremiah
2/5

அமைதியான முகபாவனை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. எளிமையும் ஃபேஷனும் கலந்த இந்த புகைப்படங்கள் டிஜிட்டல் தளங்களில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
Andrea Jeremiah
3/5

அதிக மேக்கப் இல்லாமல் இயல்பான அழகுடன் இருக்கும் இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டுள்ளனர்.
Andrea Jeremiah
4/5

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவாக இருக்கிறார்.
Andrea Jeremiah
5/5

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியவை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
X