By
Mari S
| Published: Thursday, June 18, 2026, 19:14 [IST]
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் ஹீரோவாக நடிக்கும் லவ்வர் பாய் படத்தின் பூஜை விழாவில் ஜேசன் சஞ்சய் பங்கேற்ற போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
1/6
ஹீரோவான ஷங்கர் மகன்.. பூஜைக்கு வந்த விஜய் மகன்.. லவ்வர் பாய் க்ளிக்ஸ்! | Jason Vijay Comes For Arjit Shankar Debut Movie Lover Boy Pooja - Filmibeat Tamil
/photos/jason-vijay-comes-for-arjit-shankar-debut-movie-lover-boy-pooja-fb108320.html
கேவிஎன் தயாரிப்பில் அட்லியின் உதவி இயக்குநரான அசோக் இயக்கத்தில் ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் நடிக்கும் லவ்வர் பாய் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
2/6
ஹீரோவான ஷங்கர் மகன்.. பூஜைக்கு வந்த விஜய் மகன்.. லவ்வர் பாய் க்ளிக்ஸ்! | Jason Vijay Comes For Arjit Shankar Debut Movie Lover Boy Pooja - Filmibeat Tamil
/photos/jason-vijay-comes-for-arjit-shankar-debut-movie-lover-boy-pooja-fb108320.html#photos-1
ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகி சில படங்கள் நடித்துள்ளார். அடுத்து அர்ஜித் ஷங்கர் ஹீரோவாக மாறியுள்ளார். அவருக்கு ஜோடியாக எல்ஐகே படத்தில் நடித்த க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளார்.
3/6
ஹீரோவான ஷங்கர் மகன்.. பூஜைக்கு வந்த விஜய் மகன்.. லவ்வர் பாய் க்ளிக்ஸ்! | Jason Vijay Comes For Arjit Shankar Debut Movie Lover Boy Pooja - Filmibeat Tamil
/photos/jason-vijay-comes-for-arjit-shankar-debut-movie-lover-boy-pooja-fb108320.html#photos-2
அப்பா ஷங்கர், ஜனநாயகன் இயக்குநர் எச். வினோத், ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
4/6
ஹீரோவான ஷங்கர் மகன்.. பூஜைக்கு வந்த விஜய் மகன்.. லவ்வர் பாய் க்ளிக்ஸ்! | Jason Vijay Comes For Arjit Shankar Debut Movie Lover Boy Pooja - Filmibeat Tamil
/photos/jason-vijay-comes-for-arjit-shankar-debut-movie-lover-boy-pooja-fb108320.html#photos-3
லவ்வர் பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய லவ்வர் பாயாக அர்ஜித் ஷங்கர் கிடைக்கப் போகிறார்.
5/6
ஹீரோவான ஷங்கர் மகன்.. பூஜைக்கு வந்த விஜய் மகன்.. லவ்வர் பாய் க்ளிக்ஸ்! | Jason Vijay Comes For Arjit Shankar Debut Movie Lover Boy Pooja - Filmibeat Tamil
/photos/jason-vijay-comes-for-arjit-shankar-debut-movie-lover-boy-pooja-fb108320.html#photos-4
வித் லவ் பட ஹீரோ அபிஷன் ஜீவிந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
6/6
ஹீரோவான ஷங்கர் மகன்.. பூஜைக்கு வந்த விஜய் மகன்.. லவ்வர் பாய் க்ளிக்ஸ்! | Jason Vijay Comes For Arjit Shankar Debut Movie Lover Boy Pooja - Filmibeat Tamil
/photos/jason-vijay-comes-for-arjit-shankar-debut-movie-lover-boy-pooja-fb108320.html#photos-5
சிக்மா படத்தின் இயக்குநரும் முதலமைச்சர் விஜய் மகனுமான ஜேசன் சஞ்சய் தனது நண்பன் அர்ஜித்துக்காக நிகழ்ச்சிக்கு வந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.