bredcrumb

வியட்நாமில் கணவரோடு செம ரொமான்ஸ் செய்யும் மைனா நந்தினி.. சுத்தி போடுங்க மேடம்

By Karunanithi Vikraman
| Published: Friday, June 19, 2026, 15:36 [IST]

சின்னத்திரையில் பிரபலமான மைனா நந்தினி இப்போது திரைத்துறையிலும் குணசித்திர நடிகையாக பிஸியாக தொடங்கியிருக்கிறார். அவர் யோகேஷ்வரன் என்பதை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் வியட்நாமில் கணவர்,குழந்தையோடு நந்தினி இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Myna Nandhini's Vietnam Vacation Photos with Husband and Son Go Viral
1/5

மைனா நந்தினி சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக ஜொலித்தவர்

Myna Nandhini's Vietnam Vacation Photos with Husband and Son Go Viral
2/5

திரைத்துறையிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து பிஸியாக தொடங்கியிருக்கிறார்

Myna Nandhini's Vietnam Vacation Photos with Husband and Son Go Viral
3/5

அவர் யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்

Myna Nandhini's Vietnam Vacation Photos with Husband and Son Go Viral
4/5

அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்

Myna Nandhini's Vietnam Vacation Photos with Husband and Son Go Viral
5/5

இந்நிலையில் அவர் குடும்பத்தோடு வியட்நாமுக்கு சென்ற புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது

X