bredcrumb

இடுப்பில் ஒட்டியாணம்..பின்னழகில் இப்படியொரு மிரட்டலா? இளசுகளின் இதயங்களை ஏங்க வைத்த யாஷிகா!

By Jaya Devi
| Published: Saturday, June 20, 2026, 16:18 [IST]
Actress Yashika Aannand
1/5

மாடல் அழகியும் நடிகையுமான நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான போட்டோஸ்களை பகிர்ந்துள்ளார்
Actress Yashika Aannand
2/5

இடுப்பில் மெல்லிய டிசைனர் ஒட்டியாணம் அணிந்து, கைகளை இடுப்பில் வைத்தபடி அவர் கொடுத்துள்ள இந்த போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை அள்ளி வருகிறது
Actress Yashika Aannand
3/5

கண்புருவங்களுக்கு மேல் ஒட்டப்பட்டுள்ள ஸ்டோன் டிசைன் மேக்கப் மற்றும் ட்ரெண்டியான ஹேர்ஸ்டைல் அவரது ஒட்டுமொத்த தோற்றத்திற்கும் கூடுதல் மார்டன் அழகைச் சேர்க்கிறது
Actress Yashika Aannand
4/5

மற்றொரு போட்டோவில் சுவரை ஒட்டி நின்று, தனது அழகான பின்னழகைக் காட்டியபடி அவர் கொடுத்துள்ள ஸ்டைலிஷ் போஸ் ரசிகர்களின் இதயங்களை எகிற வைத்துள்ளது
Actress Yashika Aannand
5/5

எப்போதுமே ஃபோட்டோஷூட்களில் புதுமைகளைப் புகுத்தும் யாஷிகாவின் இந்த லேட்டஸ்ட் 'கிளாமர் மிரட்டல்' புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
X