60 வயதில் இப்படியொரு ஆணழகனாக ஐ விக்ரம் இருப்பார் என்று ரசிகர்கள் சொப்பனத்திலும் கண்டிருக்கமாட்டார்கள்.


Click it and Unblock the Notifications
60 வயதில் இப்படியொரு ஹேண்ட்ஸமான ஹீரோ தமிழ் சினிமாவில் இப்போதைக்கு இல்லை என்கிற அளவுக்கு சியான் விக்ரம் வெளியிட்டுள்ள சூப்பர் க்யூட் போட்டோஸ்.
60 வயதில் இப்படியொரு ஆணழகனாக ஐ விக்ரம் இருப்பார் என்று ரசிகர்கள் சொப்பனத்திலும் கண்டிருக்கமாட்டார்கள்.
சியான் விக்ரமின் இந்த போட்டோக்களையும் அவரது மகன் துருவ் விக்ரமே எடுத்துள்ளாரா என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
ரியா சிபுவுக்கு ஜோடியாக தாராளமாக சியான் விக்ரம் நடிக்கலாம் என்றும் ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
துரந்தர் மாதிரியான ஒரு படத்தை எல்லாம் விக்ரம் எப்போவோ செய்திருக்கணும் என்றும் அந்த மாதிரி ஒரு வெயிட்டான சம்பவம் வந்தால் மனுஷன் பிரித்து மேய்ந்து விடுவார் என்கின்றனர்.
தாத்தாவான பிறகும் மகனுக்கு போட்டியாக துருவ் விக்ரம் எப்படி இப்படி இருக்கிறார் என ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
ஆனந்த் ஷங்கர் இருமுகன் படத்தில் காட்டியதை விட இந்த முறை சியான் விக்ரமை இன்னமும் பாடல் காட்சிகளில் சிறப்பாக பயன்படுத்துவார் என தெரிகிறது.
வீர தீர சூரன் படத்தில் நடித்த முரட்டு விக்ரமா இப்படி மாறிவிட்டார் என பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.