bredcrumb

அழகான அப்பா.. தந்தையர் தினம் கொண்டாடிய அஜித்.. ரேர் போட்டோஸ்!

By Mari S
| Published: Monday, June 22, 2026, 09:30 [IST]

நடிகர் அஜித் குமார் தனது மகளுடனும் மகனுடனும் எடுத்த அரிதான புகைப்படங்களை ஷேர் செய்து ஷாலினி தனது குழந்தைகள் சார்பாக தந்தையர் தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். 

Ajith Kumar Father's Day Special
1/12

தந்தையர் தினத்தைக் கொண்டாட ஒரு நாள் மட்டும் போதாது என்கிற கேப்ஷனுடன் அஜித் தனது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஷாலினி. 

Ajith Kumar Father's Day Special
2/12

தனது மகள் அனோஷ்கா சிறுமியாக இருக்கும் போது அஜித் எடுத்துக் கொண்ட அரிதான போட்டோவை வெளியிட்டுள்ளார். 

Ajith Kumar Father's Day Special
3/12

லேட்டஸ்ட்டாக அஜித் தனது மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் மற்றும் செல்ல நாய்க்குட்டியுடன் தந்தையர் தினம் கொண்டாடிய புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Ajith Kumar Father's Day Special
4/12

வெறும் நடிகராக மட்டுமின்றி, கார் ரேஸர், பைக் ரேஸர், துப்பாக்கிச் சுடுதலில் வல்லவர், பிரியாணி சமைப்பதில் மாஸ்டர், போட்டோகிராஃபர், டிரோன் பயிற்சி கொடுப்பவர், விமானம் ஓட்டுபவர் என பன்முகத்தன்மை கொண்டவர் அஜித். 

Ajith Kumar Father's Day Special
5/12

அட்டை பெட்டியில் அனோஷ்கா அஜித்துடன் செய்யும் அட்டகாசம் வேறலெவல். 

Ajith Kumar Father's Day Special
6/12

அனோஷ்காவை மடியில் வைத்துக் கொண்டு கீபோர்ட் வாசிக்கு நடிகர் அஜித் குமார். 

Ajith Kumar Father's Day Special
7/12

மகன் ஆத்விக்கை தூக்கிக் கொஞ்சும் அழகே தனி அழகு தான். 

Ajith Kumar Father's Day Special
8/12

அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

Ajith Kumar Father's Day Special
9/12

கிளாடியேட்டர் எனும் கார் ரேஸர் படம் தான் வெளியாகும் என அறிவித்துள்ளனர். 

X