bredcrumb

சம்யுக்தா சண்முகநாதன் - அனிருதா ஸ்ரீகாந்த் ஜோடி பொருத்தம் அள்ளுது.. சுத்தி போடுங்க.. கண்ணு பட்டுடும்

By Karunanithi Vikraman
| Published: Tuesday, June 23, 2026, 15:36 [IST]

நடிகை சம்யுக்தா சண்முகநாதன் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குக் வித் கோமாளி செட்டில் எடுக்கப்பட்ட அவர்களது புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் அதீத கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

Samyuktha Shanmughanathan and Anirudha Srikkanth's Cooku With Comali Photos Go Viral
1/5

சம்யுக்தா சண்முகநாதன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்

Samyuktha Shanmughanathan and Anirudha Srikkanth's Cooku With Comali Photos Go Viral
2/5

முதல் திருமண முறிவுக்கு பிறகு சில வருடங்கள் சிங்கிளாக இருந்த அவர்; முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்தார்

Samyuktha Shanmughanathan and Anirudha Srikkanth's Cooku With Comali Photos Go Viral
3/5

அனிருதாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது 

Samyuktha Shanmughanathan and Anirudha Srikkanth's Cooku With Comali Photos Go Viral
4/5

தற்போது அனிருதாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார் சம்யுக்தா சண்முகநாதன். இரண்டு பேரும் குக் வித் கோமாளியிலும் பங்கேற்றிருக்கிறார்கள் 

Samyuktha Shanmughanathan and Anirudha Srikkanth's Cooku With Comali Photos Go Viral
5/5

இந்நிலையில் அந்த செட்டில் எடுக்கப்பட்ட அவர்களது புகைப்படங்கள்தான் இவை. இந்த ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவிவருகின்றன. 

X