By
Mari S
| Published: Monday, June 22, 2026, 13:08 [IST]
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் குயின் நிகிதா சர்மா செய்த யோகா போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
1/10
சர்வதேச யோகா தினமே இவங்க மேல தான் போல.. நிகிதா ஷர்மாவின் வேறலெவல் யோகா ஸ்டில்ஸ்! | Nikita Sharma Yoga Poses Stills For International Yoga Day - Filmibeat Tamil
/photos/nikita-sharma-yoga-poses-stills-for-international-yoga-day-fb108376.html
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் நிகிதா சர்மா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
2/10
சர்வதேச யோகா தினமே இவங்க மேல தான் போல.. நிகிதா ஷர்மாவின் வேறலெவல் யோகா ஸ்டில்ஸ்! | Nikita Sharma Yoga Poses Stills For International Yoga Day - Filmibeat Tamil
/photos/nikita-sharma-yoga-poses-stills-for-international-yoga-day-fb108376.html#photos-1
யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சினிமா பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் யோகா செய்யும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
3/10
சர்வதேச யோகா தினமே இவங்க மேல தான் போல.. நிகிதா ஷர்மாவின் வேறலெவல் யோகா ஸ்டில்ஸ்! | Nikita Sharma Yoga Poses Stills For International Yoga Day - Filmibeat Tamil
/photos/nikita-sharma-yoga-poses-stills-for-international-yoga-day-fb108376.html#photos-2
இன்ஸ்டாவில் சுமார் 8.2 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நிகிதா சர்மா வெளியிட்ட யோகா புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
4/10
சர்வதேச யோகா தினமே இவங்க மேல தான் போல.. நிகிதா ஷர்மாவின் வேறலெவல் யோகா ஸ்டில்ஸ்! | Nikita Sharma Yoga Poses Stills For International Yoga Day - Filmibeat Tamil
/photos/nikita-sharma-yoga-poses-stills-for-international-yoga-day-fb108376.html#photos-3
ஜிம் உடையை அணிந்துக் கொண்டு கவர்ச்சிகரமாக யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
5/10
சர்வதேச யோகா தினமே இவங்க மேல தான் போல.. நிகிதா ஷர்மாவின் வேறலெவல் யோகா ஸ்டில்ஸ்! | Nikita Sharma Yoga Poses Stills For International Yoga Day - Filmibeat Tamil
/photos/nikita-sharma-yoga-poses-stills-for-international-yoga-day-fb108376.html#photos-4
குனிந்து, நிமிர்ந்து அவர் யோகா செய்யும் அழகே தனி அழகு தான் என ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.
6/10
சர்வதேச யோகா தினமே இவங்க மேல தான் போல.. நிகிதா ஷர்மாவின் வேறலெவல் யோகா ஸ்டில்ஸ்! | Nikita Sharma Yoga Poses Stills For International Yoga Day - Filmibeat Tamil
/photos/nikita-sharma-yoga-poses-stills-for-international-yoga-day-fb108376.html#photos-5
பாலிவுட்டின் மாடல் அழகியான நிகிதா சர்மா யோகா தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள போட்டோக்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.
7/10
சர்வதேச யோகா தினமே இவங்க மேல தான் போல.. நிகிதா ஷர்மாவின் வேறலெவல் யோகா ஸ்டில்ஸ்! | Nikita Sharma Yoga Poses Stills For International Yoga Day - Filmibeat Tamil
/photos/nikita-sharma-yoga-poses-stills-for-international-yoga-day-fb108376.html#photos-6
மலைகா அரோரா, ஷில்பா ஷெட்டி என வயதான நடிகைகளின் யோகாக்களை விட உங்களுடையது செம என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
8/10
சர்வதேச யோகா தினமே இவங்க மேல தான் போல.. நிகிதா ஷர்மாவின் வேறலெவல் யோகா ஸ்டில்ஸ்! | Nikita Sharma Yoga Poses Stills For International Yoga Day - Filmibeat Tamil
/photos/nikita-sharma-yoga-poses-stills-for-international-yoga-day-fb108376.html#photos-7
நிகிதா ஷர்மா யோகா தினத்தை முன்னிட்டு வெளியிட்ட போட்டோக்கள் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
9/10
சர்வதேச யோகா தினமே இவங்க மேல தான் போல.. நிகிதா ஷர்மாவின் வேறலெவல் யோகா ஸ்டில்ஸ்! | Nikita Sharma Yoga Poses Stills For International Yoga Day - Filmibeat Tamil
/photos/nikita-sharma-yoga-poses-stills-for-international-yoga-day-fb108376.html#photos-8
யோகா செய்யும் அழகை பார்க்க 2 கண்கள் போதாது என கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.