bredcrumb

புஷ்பா.. புருஷன் கேரக்டரை மறக்கடித்த சாமுண்டீஸ்வரி.. புடவையை கழட்டிவிட்டு குட்டை உடையில் ரேஷ்மா!

By Jaya Devi
| Published: Monday, June 22, 2026, 11:31 [IST]
 Reshma Pasupuleti 
Reshma Pasupuleti
1/6

2015-ல் 'மசாலா படம்' மூலம் அறிமுகமாகி, விஷ்ணு விஷாலின் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் 'புஷ்பா' கேரக்டர் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
Reshma Pasupuleti
2/6

தற்போது இவர் கார்த்திகை தீபம் சீரியலில் 3 பெண்களுக்கு அம்மாவாக 'சாமுண்டீஸ்வரி' என்ற பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் பக்கா ட்ரெடிஷனல் புடவையில் வலம் வரும் வருகிறார் ரேஷ்மா
Reshma Pasupuleti
3/6

சீரியல் கேரக்டர்களுக்கு அப்படியே நேர்மாறாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான மஞ்சள் நிற ஸ்ட்ரைப்டு மினி ஃபிராக் உடையில் செம கிளாமராக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை ரேஷ்மா பகிர்ந்துள்ளார்.
Reshma Pasupuleti
4/6

இடுப்பில் கைகளை வைத்தபடி கேமராவை நேராகப் பார்த்து ரேஷ்மா கொடுக்கும் அந்த போல்டான போஸ், இளசுகளின் நெஞ்சங்களைக் கொள்ளையடித்து வருகிறது.
Reshma Pasupuleti
5/6

இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி 'ஹார்ட்டின்' வடிவில் வைத்து, உதட்டில் கள்ளச்சிரிப்போடு அவர் கொடுத்திருக்கும் க்யூட் போஸ் தான் இப்போதைய சென்சேஷன்
Reshma Pasupuleti
6/6

க்யூட்டான போ டை டிசைன் கொண்ட பேக்லெஸ் உடையில், ஒற்றை ஜடை பின்னலோடு சற்றே திரும்பி நின்று அவர் காட்டியிருக்கும் கிளாமர் நெட்டிசன்களை "புஷ்பா... புருஷன் ஆர்மி" என கமெண்ட் செய்ய வைத்துள்ளது
X