bredcrumb

CM விஜய்க்கு ஒரு லவ்லி ஹக் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்.. அடடே கூட அவரும் இருக்காரு

By Mohanraj Thangavel
| Published: Monday, June 22, 2026, 21:17 [IST]

முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ். 

Actress Keerthi Suresh Met CM Vijay to Wish His Birthday With Her Husband
1/6

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துள்ளார். 

Actress Keerthi Suresh Met CM Vijay to Wish His Birthday With Her Husband
2/6

முதலமைச்சர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க இருவரும் ஜோடியாக சென்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளனர். 

Actress Keerthi Suresh Met CM Vijay to Wish His Birthday With Her Husband
3/6

இருவரும் லவ்லியான ஹக் கொடுத்து முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்தும் முதலமைச்சராக அவரது பணிகள் சிறக்கவும் வாழ்த்தி உள்ளனர். 

Actress Keerthi Suresh Met CM Vijay to Wish His Birthday With Her Husband
4/6

முதலமைச்சர் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ் கணவர். 

Actress Keerthi Suresh Met CM Vijay to Wish His Birthday With Her Husband
5/6

கீர்த்தி சுரேஷ் விஜய் உடன் பைரவா மற்றும் சர்கார் என இரண்டு படங்களில் நடித்துள்ளார். 

Actress Keerthi Suresh Met CM Vijay to Wish His Birthday With Her Husband
6/6

பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ். இது தொடர்பாக மிகவும் எமோஷனலாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

X