bredcrumb

கையில் திராட்சை கொத்து.. ஒய்யாரமா போஸ்.. பட வாய்ப்புகளுக்காக கிளாமர் ரூட்டுக்கு மாறிய நடிகை!

By Jaya Devi
| Published: Monday, June 22, 2026, 20:23 [IST]
Srishti Dange instagram

Srishti Dange
1/7

"மேகா" படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது கன்னக்குழி அழகால் ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களையும் தன் பக்கம் சுண்டி இழுத்தவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.
Srishti Dange
2/7

ஜி.வி.பிரகாஷுடன் டார்லிங், தர்மதுரை மற்றும் கத்துக்குட்டி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
Srishti Dange
3/7

சினிமாவில் அண்மைக்காலமாக இவருக்குப் பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாததால், மற்ற நடிகைகளைப் போலவே இவரும் தற்போது போட்டோஷூட் அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார்.
Srishti Dange
4/7

தொடர்ந்து புதுப்புது கான்செப்ட்களில் கொஞ்சம் கவர்ச்சியான படங்களை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெறிக்க விட்டு வருகிறார் ஸ்ருஷ்டி.
Srishti Dange
5/7

அந்த வகையில், மெல்லிய பூக்கள் டிசைன் செய்யப்பட்ட, ரஃபிள்ஸ் மடிப்புகள் கொண்ட மாடர்ன் உடையில் செம்ம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
Srishti Dange
6/7

கீழே அமர்ந்து கொண்டு ஒரு கூடைக்கு அருகில் கையில் பழுத்த பச்சைத் திராட்சை கொத்தை உயர்த்திப் பிடித்து, கண்களை மூடி அவர் கொடுத்திருக்கும் அந்த போஸ் சும்மா அள்ளுகிறது
Srishti Dange
7/7

இந்த க்யூட் லுக் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், உங்க கன்னக்குழி அழகுக்கு நாங்க அடிமை என்று வர்ணித்து வருகின்றனர்.
X