bredcrumb

மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது.. ஜி.டி. நாயுடு படக்குழு பாராட்டி வெளியிட்ட செம போஸ்டர்!

By Mari S
| Updated: Wednesday, June 24, 2026, 08:00 [IST]

நடிகர் மாதவனுக்கு இந்திய குடியரசுத் தலைவரால் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்ட நிலையில், ஜி.டி. நாயுடு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. 

GD Naidu New Poster
1/5

மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜி.டி. நாயுடு படத்தில் இருந்து புதிய போஸ்டரை வெளியிட்டு பத்ம ஸ்ரீ விருது பெற்ற மாதவனுக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

Padma Shri Award photos
2/5

மாதவனின் மனைவி சரிதா தனது கணவர் மற்றும் மகன் வேதாந்த் உடன் பத்மஸ்ரீ விருது பெற்ற சந்தோஷத்துடன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 

Padma Shri Award photos
3/5

பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகர் மாதவன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. 

Padma Shri Award photos
4/5

இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கரங்களால் பெருமைக்குரிய பத்ம ஸ்ரீ விருதை நடிகர் மாதவன் பெற்ற அழகிய தருணம். துரந்தர் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பல இந்தியர்களை பெருமைப்படுத்தியது. 

Padma Shri Award photos
5/5

ஜி.டி. நாயுடு படத்துக்காக நிச்சயம் தேசிய விருதை மாதவன் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

X