By
Jaya Devi
| Published: Wednesday, June 24, 2026, 14:40 [IST]
1/6
கையில் தாமரையுடன்..கோவில் குத்துவிளக்கு போல ஜொலிக்கும் மாளவிகா மேனன்! | Actress Malavika Menon Latest Traditional Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-latest-traditional-photoshoot-fb108432.html
தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு திறமையான நடிகையாக வலம் வருபவர் பிரபல நடிகை மாளவிகா மேனன்.
2/6
கையில் தாமரையுடன்..கோவில் குத்துவிளக்கு போல ஜொலிக்கும் மாளவிகா மேனன்! | Actress Malavika Menon Latest Traditional Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-latest-traditional-photoshoot-fb108432.html#photos-1
கடந்த 2011-ஆம் ஆண்டு ஒரு மலையாளத் திரைப்படத்தின் மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய இவர், தமிழில் 2013-இல் வெளியான விக்ரம் பிரபுவின் 'இவன் வேற மாதிரி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/6
கையில் தாமரையுடன்..கோவில் குத்துவிளக்கு போல ஜொலிக்கும் மாளவிகா மேனன்! | Actress Malavika Menon Latest Traditional Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-latest-traditional-photoshoot-fb108432.html#photos-2
தொடர்ந்து விழா, பிரம்மன், வெத்து வேட்டு, நிஜமா நிழலா மற்றும் இறுதியாக 2022-இல் வெளியான 'அருவா சண்டை' வரை பல படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
4/6
கையில் தாமரையுடன்..கோவில் குத்துவிளக்கு போல ஜொலிக்கும் மாளவிகா மேனன்! | Actress Malavika Menon Latest Traditional Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-latest-traditional-photoshoot-fb108432.html#photos-3
தற்போது மலையாளத் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மேனன் நடிப்பில், இந்த இரண்டு மலையாளத் திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
5/6
கையில் தாமரையுடன்..கோவில் குத்துவிளக்கு போல ஜொலிக்கும் மாளவிகா மேனன்! | Actress Malavika Menon Latest Traditional Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-latest-traditional-photoshoot-fb108432.html#photos-4
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மேனன், அடர்ந்த பிரவுன் நிறப் பின்னணியில், அசல் கேரளாத்துக்கே உரிய பாரம்பரிய வெள்ளை மற்றும் தங்கக் பார்டர் கொண்ட கசவுச் சேலை அணிந்து, தனது வசீகரமான புன்னகையோடு மாளவிகா போஸ் கொடுத்துள்ளார்.
6/6
கையில் தாமரையுடன்..கோவில் குத்துவிளக்கு போல ஜொலிக்கும் மாளவிகா மேனன்! | Actress Malavika Menon Latest Traditional Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-latest-traditional-photoshoot-fb108432.html#photos-5
கையில்தாமரை, நெற்றியில் சிவப்பு நிறப் பொட்டும், மூக்குத்தியுடன் ஒரு கோவில் சிற்பம் போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத்திற்கு மாற்றியிருக்கிறது. இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.