By
Mari S
| Published: Friday, June 26, 2026, 09:53 [IST]
நடிகை சோபிதா துலிபாலா கவர்ச்சியான ஸ்லிம் ஃபிட் போட்டோக்களை வெளியிட்ட நிலையில், சமந்தாவின் கர்ப்பத்துடன் கம்பேரிசன் செய்து கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
1/6
பேபி பம்ப் காட்டிய சமந்தா.. திடீரென சோபிதா துலிபாலா போட்ட பிக்ஸ் பார்த்தீங்களா! | Sobhita Dhulipala Stunning Slim Photos Gets Troll Comments - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-stunning-slim-photos-gets-troll-comments-fb108478.html
நாக சைதன்யாவின் 2வது மனைவி சோபிதா துலிபாலா வெளியிட்ட ஸ்டன்னிங் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
2/6
பேபி பம்ப் காட்டிய சமந்தா.. திடீரென சோபிதா துலிபாலா போட்ட பிக்ஸ் பார்த்தீங்களா! | Sobhita Dhulipala Stunning Slim Photos Gets Troll Comments - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-stunning-slim-photos-gets-troll-comments-fb108478.html#photos-1
சமந்தா 2வது திருமணம் செய்துக் கொள்வதற்கு முன்பாகவே சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
3/6
பேபி பம்ப் காட்டிய சமந்தா.. திடீரென சோபிதா துலிபாலா போட்ட பிக்ஸ் பார்த்தீங்களா! | Sobhita Dhulipala Stunning Slim Photos Gets Troll Comments - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-stunning-slim-photos-gets-troll-comments-fb108478.html#photos-2
சமந்தா 2வது திருமணத்தில் கர்ப்பமான நிலையில், இன்னமும் சோபிதா தாயாக முயற்சிக்கவில்லையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி தொல்லைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
4/6
பேபி பம்ப் காட்டிய சமந்தா.. திடீரென சோபிதா துலிபாலா போட்ட பிக்ஸ் பார்த்தீங்களா! | Sobhita Dhulipala Stunning Slim Photos Gets Troll Comments - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-stunning-slim-photos-gets-troll-comments-fb108478.html#photos-3
நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், சோபிதாவை காதலித்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
5/6
பேபி பம்ப் காட்டிய சமந்தா.. திடீரென சோபிதா துலிபாலா போட்ட பிக்ஸ் பார்த்தீங்களா! | Sobhita Dhulipala Stunning Slim Photos Gets Troll Comments - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-stunning-slim-photos-gets-troll-comments-fb108478.html#photos-4
சோபிதாவின் லேட்டஸ்ட் ஃபிட்னஸ் உடம்பையும் வயிற்றையும் பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் குட் நியூஸ் சொல்லுங்க என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
6/6
பேபி பம்ப் காட்டிய சமந்தா.. திடீரென சோபிதா துலிபாலா போட்ட பிக்ஸ் பார்த்தீங்களா! | Sobhita Dhulipala Stunning Slim Photos Gets Troll Comments - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-stunning-slim-photos-gets-troll-comments-fb108478.html#photos-5
குழந்தை பெற்றுக் கொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும் சோபிதா துலிபாலா ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.