1/8
ஒரே பிரேமில் சிரஞ்சீவி, த்ரிஷா.. குஷ்பூ மகள் அவந்திகா திருமணத்தில் திரண்ட திரைபிரபலங்களின் போட்டோஸ்! | Kushboo’s Daughter Avantika Wedding Stunning Photo Gallery - Filmibeat Tamil
/photos/kushboo-s-daughter-avantika-wedding-stunning-photo-gallery-fb108482.html
தமிழ் சினிமாவில் எவர்கிரீன் ஜோடியாக வலம் வரும் நடிகை குஷ்பூ - இயக்குனர் சுந்தர் சி தம்பதியினரின் மூத்த மகள் அவந்திகா மோத்வானி மற்றும் ஷ்ரவன் சீனிவாசன் நடைபெற்றது
2/8
ஒரே பிரேமில் சிரஞ்சீவி, த்ரிஷா.. குஷ்பூ மகள் அவந்திகா திருமணத்தில் திரண்ட திரைபிரபலங்களின் போட்டோஸ்! | Kushboo’s Daughter Avantika Wedding Stunning Photo Gallery - Filmibeat Tamil
/photos/kushboo-s-daughter-avantika-wedding-stunning-photo-gallery-fb108482.html#photos-1
கோவாவில் பிரம்மாண்டமான கப்பலில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது
3/8
ஒரே பிரேமில் சிரஞ்சீவி, த்ரிஷா.. குஷ்பூ மகள் அவந்திகா திருமணத்தில் திரண்ட திரைபிரபலங்களின் போட்டோஸ்! | Kushboo’s Daughter Avantika Wedding Stunning Photo Gallery - Filmibeat Tamil
/photos/kushboo-s-daughter-avantika-wedding-stunning-photo-gallery-fb108482.html#photos-2
இந்த திருமணத்தில் நடிகை திரிஷா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் அருகில் அமைந்து இருந்தார்.
4/8
ஒரே பிரேமில் சிரஞ்சீவி, த்ரிஷா.. குஷ்பூ மகள் அவந்திகா திருமணத்தில் திரண்ட திரைபிரபலங்களின் போட்டோஸ்! | Kushboo’s Daughter Avantika Wedding Stunning Photo Gallery - Filmibeat Tamil
/photos/kushboo-s-daughter-avantika-wedding-stunning-photo-gallery-fb108482.html#photos-3
குஷ்பு மகள் திருமணத்தில் நாகார்ஜூன்,அமலா தம்பதியினர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்
5/8
ஒரே பிரேமில் சிரஞ்சீவி, த்ரிஷா.. குஷ்பூ மகள் அவந்திகா திருமணத்தில் திரண்ட திரைபிரபலங்களின் போட்டோஸ்! | Kushboo’s Daughter Avantika Wedding Stunning Photo Gallery - Filmibeat Tamil
/photos/kushboo-s-daughter-avantika-wedding-stunning-photo-gallery-fb108482.html#photos-4
திருமணத்திற்கு வந்த பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்பை சிரஞ்சீவி வரவேற்றார்
6/8
ஒரே பிரேமில் சிரஞ்சீவி, த்ரிஷா.. குஷ்பூ மகள் அவந்திகா திருமணத்தில் திரண்ட திரைபிரபலங்களின் போட்டோஸ்! | Kushboo’s Daughter Avantika Wedding Stunning Photo Gallery - Filmibeat Tamil
/photos/kushboo-s-daughter-avantika-wedding-stunning-photo-gallery-fb108482.html#photos-5
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் தனது மனைவியுடன் திருமணத்திற்கு வந்து இருந்தார். கணவன் மனைவி இவரும் ஒரே நிற உடையில் கலந்து கொண்டனர்
7/8
ஒரே பிரேமில் சிரஞ்சீவி, த்ரிஷா.. குஷ்பூ மகள் அவந்திகா திருமணத்தில் திரண்ட திரைபிரபலங்களின் போட்டோஸ்! | Kushboo’s Daughter Avantika Wedding Stunning Photo Gallery - Filmibeat Tamil
/photos/kushboo-s-daughter-avantika-wedding-stunning-photo-gallery-fb108482.html#photos-6
டோலிவுட்டின் அசைக்க முடியாத தூண்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது மனைவியுடன் வந்து இருந்தார். மேலும் திரிஷாவுடன் ஒரே பிரேமில் பார்க்க முடிந்தது
8/8
ஒரே பிரேமில் சிரஞ்சீவி, த்ரிஷா.. குஷ்பூ மகள் அவந்திகா திருமணத்தில் திரண்ட திரைபிரபலங்களின் போட்டோஸ்! | Kushboo’s Daughter Avantika Wedding Stunning Photo Gallery - Filmibeat Tamil
/photos/kushboo-s-daughter-avantika-wedding-stunning-photo-gallery-fb108482.html#photos-7
இந்தி சினிமாவின் எவர்கிரீன் ஹீரோக்களான அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், நாகர்ஜூன்,வெங்கடேஷ் ஆகியோர் மும்பையிலிருந்து கோவாவிற்கு நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்