By
Mari S
| Published: Friday, June 26, 2026, 12:45 [IST]
பாலிவுட் நடிகை கரிஷ்மா டான்னா கர்ப்பமாக உள்ள நிலையில், அவரது கணவர் கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார்.
1/6
இது என்னடி கூத்தா இருக்கு.. கர்ப்ப வயிறுடன் கணவர்.. கரிஷ்மா பண்ண காமெடி! | Karishma Tanna Husband Shows His Baby Bump Photos Makes Fans Laugh - Filmibeat Tamil
/photos/karishma-tanna-husband-shows-his-baby-bump-photos-makes-fans-laugh-fb108490.html
கரிஷ்மா டான்னா ஒரு கதவுக்கு பின்னாடி நின்றுக் கொண்டு கர்ப்ப வயிற்றை காட்ட, கணவர் தலையை மட்டும் எட்டிப் பார்த்து எடுத்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
2/6
இது என்னடி கூத்தா இருக்கு.. கர்ப்ப வயிறுடன் கணவர்.. கரிஷ்மா பண்ண காமெடி! | Karishma Tanna Husband Shows His Baby Bump Photos Makes Fans Laugh - Filmibeat Tamil
/photos/karishma-tanna-husband-shows-his-baby-bump-photos-makes-fans-laugh-fb108490.html#photos-1
சட்டை பட்டன்களை கழட்டி விட்டு தனது கர்ப்ப வயிற்றை சமீபத்தில் காட்டியிருந்தார் கரிஷ்மா டான்னா.
3/6
இது என்னடி கூத்தா இருக்கு.. கர்ப்ப வயிறுடன் கணவர்.. கரிஷ்மா பண்ண காமெடி! | Karishma Tanna Husband Shows His Baby Bump Photos Makes Fans Laugh - Filmibeat Tamil
/photos/karishma-tanna-husband-shows-his-baby-bump-photos-makes-fans-laugh-fb108490.html#photos-2
இந்நிலையில், தனது கணவர் கர்ப்பமாக இருப்பது போன்ற சீட்டிங் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார்.
4/6
இது என்னடி கூத்தா இருக்கு.. கர்ப்ப வயிறுடன் கணவர்.. கரிஷ்மா பண்ண காமெடி! | Karishma Tanna Husband Shows His Baby Bump Photos Makes Fans Laugh - Filmibeat Tamil
/photos/karishma-tanna-husband-shows-his-baby-bump-photos-makes-fans-laugh-fb108490.html#photos-3
சமந்தா, கரிஷ்மா டான்னா என வரிசையாக நடிகைகள் கர்ப்பமாகி அதன் வயிற்றை காட்ட போட்டிப் போட்டு வருகின்ர்றனர்.
5/6
இது என்னடி கூத்தா இருக்கு.. கர்ப்ப வயிறுடன் கணவர்.. கரிஷ்மா பண்ண காமெடி! | Karishma Tanna Husband Shows His Baby Bump Photos Makes Fans Laugh - Filmibeat Tamil
/photos/karishma-tanna-husband-shows-his-baby-bump-photos-makes-fans-laugh-fb108490.html#photos-4
மெட்டர்னிட்டியை தனது கணவருடன் என்னம்மா என்ஜாய் பண்ணுகிறார் பாருங்க கரிஷ்மா என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
6/6
இது என்னடி கூத்தா இருக்கு.. கர்ப்ப வயிறுடன் கணவர்.. கரிஷ்மா பண்ண காமெடி! | Karishma Tanna Husband Shows His Baby Bump Photos Makes Fans Laugh - Filmibeat Tamil
/photos/karishma-tanna-husband-shows-his-baby-bump-photos-makes-fans-laugh-fb108490.html#photos-5
கரிஷ்மா டான்னாவின் கணவரை கர்ப்ப வயிற்றுடன் பார்த்த நிலையில், ஏகப்பட்ட பிரபலங்களும் நடிகைகளும் சிரிப்பு எமோஜிக்களை பதிவிட்டு வருகின்றனர்.