திரைக்கதை மன்னன் என இந்திய சினிமாவே கொண்டாடிய பாக்யராஜ் இன்று நம்மை விட்டு உடலளவில் பிரிந்தாலும் அவரது நினைவுகள் என்றுமே நம்முடன் இருக்கும். பாக்யராஜின் அழகிய குடும்ப புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications
இயக்குநரும் நடிகருமான பன்முக வித்தகர் பாக்யராஜின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், அவரது அழகிய நினைவுகள் அடங்கிய ஒரு தொகுப்பை இங்கே காணலாம்.
திரைக்கதை மன்னன் என இந்திய சினிமாவே கொண்டாடிய பாக்யராஜ் இன்று நம்மை விட்டு உடலளவில் பிரிந்தாலும் அவரது நினைவுகள் என்றுமே நம்முடன் இருக்கும். பாக்யராஜின் அழகிய குடும்ப புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
தனது குழந்தையை வைத்துக் கொஞ்சும் பாக்யராஜின் த்ரோபேக் புகைப்படம்.
பூர்ணிமாவை திருமணம் செய்துக் கொண்டு சாந்தனு, சரண்யா என 2 குழந்தைகளை பெற்றெடுத்து சந்தோஷமாக வாழ்ந்தவர் பாக்யராஜ். மருமகள் கிகி விஜய் உள்ளிட்ட குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட அருமையான போட்டோ.
சமீபத்தில் பாக்யராஜுக்கு திரை பிரபலங்கள் விழா நடத்தி கெளரவித்த நிலையில், ரஜினிகாந்த் பாக்யராஜுக்கு நினைவுப் பரிசை வழங்கிய காட்சி.
ரஜினிகாந்த் அருகே தனது மகனை நிற்க வைத்து அழகு பார்த்த அன்பு அப்பா பாக்யராஜ்.
தனது மனைவி பூர்ணிமாவுடன் சுற்றுலா சென்ற இடத்தில் செம கூலாக போஸ் கொடுத்த பாக்யராஜ்.
தமிழ் சினிமாவில் திரைக்கதை வித்தகராக இருந்த பாக்யராஜின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
73 வயதில் நோய் நொடி என எந்தவொரு கஷ்டத்தையும் குடும்பத்துக்கு கொடுக்காமல் இப்படி நிம்மதியாக போய் விட்டாரே என பலரும் கூறுகின்றனர். குருநாதர் பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் இவரும் காலமானது காலக்கொடுமை.
பாக்யராஜை ஹீரோவாக வைத்து பாரதிராஜா நடத்திய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.