bredcrumb

ஹனிமூன் போட்டோக்களை இறக்கிய வேடன்.. மனைவியுடன் செம ஜாலியா இருக்காரே!

By Mari S
| Published: Monday, June 29, 2026, 10:21 [IST]

ராப் இசை கலைஞர் வேடன் சில மாதங்களுக்கு முன்னதாக திருமணத்தை முடித்த நிலையில், தனது மனைவி நவமி லதாவுடன் ஹனிமூன் சென்றுள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Vedan Honeymoon Photos
1/7

புரட்சிகரமான ராப் இசை கலைஞரான வேடன் எழுத்தாளர் நவமி லதாவை கடந்த பிப்ரவரி மாதம் எளிய முறையில் திருமணம் செய்துக் கொண்டார். 

Vedan Honeymoon Photos
2/7

திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் ஹனிமூன் செல்ல முடியாத அளவுக்கு ஏகப்பட்ட வேலைகளில் பிசியாக இருந்தார் வேடன். 

Vedan Honeymoon Photos
3/7

தமிழ்நாட்டுக்கு வந்து அமைச்சர் வன்னியரசுவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

Vedan Honeymoon Photos
4/7

அமைச்சர் வன்னியரசுடன் வேடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில வாரங்களுக்கு முன்பு வைரலாகின. 

Vedan Honeymoon Photos
5/7

இந்நிலையில், தனது மனைவியுடன் தற்போது ஹனிமூன் டூர் சென்றுள்ள வேடன் அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Vedan Honeymoon Photos
6/7

கேரளாவா? அல்லது இலங்கையா? என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேட்டு வருகின்றனர். 

Vedan Honeymoon Photos
7/7

மனைவியை அழகாக வர்ணித்து வேடன் க்ளிக்கிய அசத்தலான புகைப்படம் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 

X